தாம்பரம் தொகுதி தேர்தல் முறையில் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு
தாம்பரம் சட்டமன்ற தொகுதி புதிய தொகுதி பொறுப்பாளர்களை பொது வாக்கெடுப்பு முறையில் தேர்ந்தெடுக்க பட்டனர்.
தலைமை
மாநில ஒருங்கிணைப்பாளர்
திரு கதிர் ராஜேந்திரன் அவர்கள் மற்றும்
மாநில ஒருங்கிணைப்பாளர்
திரு அன்பு தென்னரசன் அவர்கள்.
முன்னிலை
செங்கை வடக்கு மாவட்ட
மாவட்ட செயலாளர் திரு...
தாம்பரம் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு
தாம்பரம் கிழக்கு பெரு நகரம் பகுதிக்கு உட்பட்ட இரும்பூலியூர் பகுதி செல்லியம்மன் கோவில் தெரு அருகில் பழைய ஜிஎஸ்டி சாலையில் ஞாயிறன்று 10:10:2021 அன்று கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
தாம்பரம் கிழக்கு பகுதி – மேம்பாலம் அமைக்க கோரி மனு
இரும்புலியூர் மக்களின் நடை மேம்பாலம் அமைக்க கோரிக்கை மனு மீண்டும் நாம் தமிழர் கட்சி தாம்பரம் கிழக்கு பகுதியின் சார்பாக இரயில்வே பொறியாளரை நேரில் சந்தித்து பொதுமக்களின் கையொப்பமிட்ட மனுவினை அளித்து கோரிக்கை...
குடியாத்தம் சட்டமன்ற தொகுதி தியாக திலீபன் நினைவேந்தல்
| தியாக திலீபன் நினைவேந்தல் |
26.09.2021 அன்று
குடியாத்தம் சட்டமன்ற தொகுதி , ஏரிகுத்தி, பேர்ணம்பட் பகுதியில், தியாக திலீபன் அவர்களுக்கு 34 வது நினை வேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
இப்படிக்கு
பிரியன்
குடியாத்தம் தொகுதி
தகவல் தொழில்நுட்ப பாசறை
இணை...
தாம்பரம் தொகுதி முடுச்சூர் செந்தமிழன் சீமான் பரப்புரை
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று 27-09-2021 மாலை செங்கல்பட்டு மாவட்டம், முடிச்சூரில் பரப்புரை மேற்கொண்டார்
தாம்பரம் தொகுதி – இரயில்வே துறையிடம் கோரிக்கை மனு வழங்குதல்
தாம்பரம் தொகுதி கிழக்கு பகுதியின் இரும்பூலியூர் பகுதி பொதுமக்களின், தற்போதைய அத்தியாவசிய தேவையான அடைக்கப்பட்ட இருப்பு பாதையின் மேல் நடை மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்க கோரி,தாம்பரம் இரயில்வே நிலைய மேலாளர் ,...
தாம்பரம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை
நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற தாம்பரம்
தொகுதி வேட்பாளர் சுரேசுகுமார் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 24-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார்.
#வெல்லபோறான்_விவசாயி
https://www.youtube.com/watch?v=AJsmjOqp29k
தாம்பரம் சட்டமன்றத் தொகுதி – திருமுருகப்பெருவிழா
தாம்பரம் சட்டமன்றத் தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பில் தைப்பூசத்தை முன்னிட்டு சிட்லபாக்கம் பேரூராட்சியில்
அண்ணா தெரு சந்திப்பு (வரதராஜா திரையரங்கம் அருகில்), சிட்லபாக்கம் மாலை 5 மணி
முருகர் சிலை நிறுவி, ஓதுவார்களை வைத்து திருமந்திரம்...
தாம்பரம் – கொடிக்கம்பம் நடுவிழா
*17.01.2021* தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாடம்பாக்கம் பேரூராட்சி கரிகாலன் தெருவில் பொங்கல் திருநாளை முன்னிட்டு _பெண்களுக்கான கோலப் போட்டி, சிறுவர்களுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் மற்றும் இசைநாற்காலி விளையாட்டு_ நிகழ்வுகள் நடைபெற்றது.
தாம்பரம் – கொடியேற்றும் விழா –
1-11-2020 ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 9 மiணி அளவில் தமிழ்நாடு நாள் கொடியேற்று விழா நிகழ்வு காவல் துறையால் தடைபட்டதால்
தாம்பரம் சிட்லபாக்கத்தில் இனிப்புகள் வழங்கப்பட்டாது




