பல்லாவரம்

Pallavaram பல்லாவரம்

பல்லாவரம் தொகுதி குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு

*பல்லாவரம் தொகுதி செய்தி பிரிவு*. அவசரமாக #குருதி தேவைப்பட்ட நிலையில், குருதி கொடை அளித்த அன்பு அண்ணன்கள் , சார்லஸ் மற்றும் சஞ்சய் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் மற்றும் புரட்சி வாழ்த்துக்கள் 🎉...

பல்லாவரம் தொகுதி பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 119 பிறந்த நாள் விழா.

*பல்லாவரம் தொகுதி மற்றும் அனகை நகரம்* சார்பாக இன்று *பெருந்தலைவர் காமராசர்* அவர்களின் *119* வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பல்லாவர தொகுதி தாத்தா தீரன் சின்னமலை 216ம் ஆண்டு நினைவு விழா

மாவீரன் எங்கள் தாத்தா தீரன் சின்னமலை 216ம் ஆண்டு நினைவை போற்றும் நிகழ்வினை பல்லாவர சட்டமன்ற தொகுதி திரிசூலம் பகுதியில் முன்னெடுத்து சிறப்பு செய்த உறவுகளுக்கு புரட்சிகர வாழ்த்துகள்

பல்லாவரம் சட்டமன்ற தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

பல்லாவரம் சட்டமன்ற தொகுதி அனகை நகரம் சார்பாக எரிபொருள் உயர்வு  மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்தும், மற்றும் நீட் தேர்வை ரத்து செய்யகோரியும் சிவன் கோவில் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.  

பல்லாவரம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற பல்லாவரம் தொகுதி வேட்பாளர் க_மினிஸ்ரீ அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 24-03-2021 அன்று காலை 11 மணியளவில் பரப்புரை மேற்கொண்டார். ...

பல்லாவரம் தொகுதி – சிறந்த களப்பணியாளர்களுக்கு விருது வழங்கும் விழா

பல்லாவரம் தொகுதி: கலந்தாய்வு மற்றும் விருது வழங்கும் விழா கடந்த *2020* ஆம் ஆண்டில் சிறப்பாக களப்பணியாற்றிய *45 உறவுகளுக்கு மாவட்டச் செயலாளர் *அண்ணன் நாகநாதன்* மற்றும் மாவட்ட தலைவர் *அண்ணன் மகேந்திரன்* தலைமையில்,...

பல்லாவரம் – தொகுதி கலந்தாய்வு கூட்டம்

13-12-2020 அன்று பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி மாதாந்திர கணக்கு முடிப்பு கலந்தாய்வு மற்றும் பொறுப்பாளர் நியமன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்ட, தொகுதி, நகர பொறுப்பாளர்கள் மற்றும் தாய்தமிழ் உறவுகள் கலந்து கொண்டனர்.  

பல்லாவரம் தொகுதி – தமிழர் திருநாள் கொண்டாட்டம்.

பல்லாவரம் தொகுதியில் தமிழர் திருநாள் கொண்டாட்டம் காவல்துறை குடைசூழ இனிதே இனிப்பு பரிமாற பம்மல் பகுதியில் நடைபெற்றது. கலந்துகொண்ட உறவுகளுக்கு புரட்சிகர வாழ்த்துகள்.  

பல்லாவரம் தொகுதி – புலிக் கொடியேற்ற நிகழ்வு

08-11-2020, காலை பல்லாவர தொகுதி அனகை நகர காமராஜபுரம் பகுதியில் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. கலந்துகொண்ட உறவுகளுக்கு புரட்சிகர வாழ்த்துகள்.  

பல்லாவரம் தொகுதி – புலிக் கொடியேற்ற நிகழ்வு

பல்லாவரம் சட்ட மன்ற தொகுதி சார்பில்  04-11-2020  அன்று அனகை நகரம் 9வது வார்டில்  கொடியேற்ற நிகழ்வு  மிக சிறப்பாக நடைப்பெற்றது.