செங்கல்பட்டு

Chengalpattu செங்கல்பட்டு

மரக்கன்றுகள் நடும் நிகழ்வு- செங்கல்பட்டு சுற்றுச்சூழல் பாசறை

செங்கல்பட்டு தொகுதி மறைமலைநகர் நகராட்சியில் சுற்றுச்சூழல் பாசறையின் சார்பில் 7.6.2020 அன்று நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது இதில் சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் செந்தில், நகர துணை தலைவர் மாணிக்கம் மற்றும் பொறுப்பாளர் பாலா...

கண்ணியமிகு காயிதே மில்லத் புகழ்வணக்க நிகழ்வு – திருப்போரூர் தொகுதி

நாம்_தமிழர்_கட்சி செங்கல்பட்டு_மாவட்டம் திருப்போரூர்_தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 05.06.2020சிறுதாவூர், பேருந்து நிலையம் (திருப்போரூர் நடுவன் ஒன்றியம்) கண்ணியமிகு_காயிதே_மில்லத் அவர்களின் புகழ்_வணக்க_நிகழ்வுநடைபெற்றது.

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்-செங்கல்பட்டு தொகுதி

செங்கல்பட்டு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மறைமலைநகர் சாமியார் கேட் பகுதியில் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவித்த பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது..

மே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு – செங்கல்பட்டு தொகுதி

செங்கல்பட்டு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மறைமலைநகர் பகுதியில் மே18 இன எழுச்சி நாளில் நினைவேந்தல் நிகழ்வு அவரவர் வீடுகளிலும், பகுதிகளிலும் நடைபெற்றது.

தைப்பூச திருவிழா-வேல் வழிபாடு-செங்கல்பட்டு தொகுதி

செங்கல்பட்டு தொகுதி மறைமலைநகர் நாம்தமிழர்கட்சியின் வீரத்தமிழர்முன்னணி பாசறையின் சார்பில் 9.2.2020 அன்று தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு #காட்டாங்கொளத்தூர் காந்தாளியம்மன் கோவிலிருந்து #வேல் வழிபாடு செய்து #பால்குடம் எடுத்து #மறைமலைநகர் ரயில்நகர் மலையில் வீற்றிருக்கும் #கல்யாணமுருகனை வழிபட்டனர்

கொடியேற்றும் விழா/ செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதி,

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியத்தில், தமிழர்திருநாளை  முன்னிட்டு  (17-01-2020) 1.மேட்டுகொளத்தூர்  2.ஆயக்குணம் 3.புத்தமங்களம்  ஆகிய மூன்று இடங்களில் கொடி ஏற்றப்பட்டது.

பொங்கல் விழா-செங்கல்பட்டு தொகுதி

12.1.2020 அன்று செங்கல்பட்டு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மறைமலைநகர் நகராட்சியில் பொங்கல் வைத்து பாரம்பரிய முறையில், மூன்றாம் ஆண்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

தற்சார்பு பொருளாதாரம், மற்றும் கருத்தரங்கு கூட்டம்-செங்கல்பட்டு தொகுதி

செங்கல்பட்டு தொகுதி மகளிர் பாசறை நடத்திய தற்சார்பு பொருளாதாரம், மற்றும் அரசியல் தொடர்பான கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்- செங்கல்பட்டு தொகுதி,

செங்கல்பட்டு தொகுதி,மறைமலைநகர் நகராட்சி காந்திநகரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 15.12.2019 அன்று நடைபெற்றது

நிலவேம்பு குடிநீர் வழங்குதல்,:செங்கல்பட்டு தொகுதி

செங்கல்பட்டு தொகுதி, மறைமலைநகர் நகராட்சி,கீழக்கரணை வார்டு பகுதியில்  1)உறுப்பினர் சேர்க்கை முகாம், நிலவேம்பு குடிநீர் வழங்குதல், அம்பேத்கர்,நெல் ஜெயராமன்,தாமரை பெருஞ்சித்திரனார் ஆகியோர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.