செங்கல்பட்டு – ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு
செங்கல்பட்டு தொகுதி ஊரப்பாக்கத்தில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது
...
செங்கல்பட்டு தொகுதி – கொடியேற்ற நிகழ்வு
செங்கல்பட்டு தொகுதி, ஓட்டேரி விரிவு பகுதியில், கர்மவீரர் ஐயா காமராசர் அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்திய பின்பு புலிக்கொடி ஏற்றப்பட்டது. நிகழ்வில் பங்கெடுத்து...
செங்கல்பட்டு தொகுதி – கர்மவீரர் ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
செங்கல்பட்டு தொகுதியின்அனைத்து பகுதிகளிலும், கர்ம வீரர் ஐயா காமராசர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு, அவருக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் பங்கெடுத்த அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துகள்.
கொடியேற்றும் நிகழ்வு – வ.உ. சிதம்பரனார் புகழ்வணக்க நிகழ்வு – சோழிங்கநல்லூர் தொகுதி
செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதியில் இன்று 05-08-2020 கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல், நமது பாட்டன் வ.உ. சிதம்பரனார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளுவர் நகர், எம்.ஜூ.ஆர் சாலை, முத்துமாரியம்மன் கோயில் அருகில்...
புதிய கல்வி கொள்கை எதிர்த்து பதாகை ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்- செய்யூர் தொகுதி
செங்கல்பட்டு தென்கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக இலத்தூர் வடக்கு ஒன்றியத்தில் புதிய கல்வி கொள்கை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மறைமலைநகரில் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரக்கன்றுகள் நடுதல்
செங்கல்பட்டு மறைமலைநகர் நகராட்சி, சட்டமங்களம், கணபதிநகர் பகுதியில் மறைமலைநகர் சுற்றுச்சூழல் பாசறையின் சார்பில் தெருவோரங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
பெருந்தலைவர் காமராஜர், பாட்டன் அழகுமுத்துக்கோன், தாத்தா இரட்டைமலை சீனிவாசன்,தமிழ்கடல் மறைமலை அடிகளார் புகழ் வணக்க நிகழ்வு- செங்கல் பட்டு...
பெருந்தலைவர் காமராஜர், பாட்டன் அழகுமுத்துக்கோன், தாத்தா இரட்டைமலை சீனிவாசன்,தமிழ்கடல்மறைமலைஅடிகளார் ஆகியவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தும் நிகழ்வு 15-07-2020 மாலை 6.30 மணியளவில் மறைமலைநகர் அரவிந்த் அடுமனை அருகே நடைபெற்றது.
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். செங்கல்பட்டு
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு செங்கல்பட்டு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பக கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டஏழை எளிய மக்களுக்குசுமார் 75 கிலோ அரிசியினைஒருவருக்கு 2 கிலோ அரிசி எனசுமார் 37 பேருக்கு...
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். செங்கல்பட்டு
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு செங்கல்பட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக காய்கறிகள் வழங்கப்பட்டது.
சாத்தான்குளத்தில் படுகொலை செய்யப்பட்ட ஜெயராஜ் பென்னிக்ஸ் ஆகியோருக்கு அஞ்சலி
சாத்தான்குளத்தில் படுகொலை செய்யப்பட்ட தந்தை மகன் #ஜெயராஜ் மற்றும் #பென்னிக்ஸ் ஆகியோருக்கு 03/07/2020 மாலை 6 மணியளவில் மறைமலைநகர் அரவிந்த் அடுமனை அருகே செங்கல்பட்டு தொகுதி, மறைமலைநகர் நாம்தமிழர்கட்சி சார்பாக மெழுகுவர்த்தி ஏந்தி...






