பழம்பெரும் பின்னணி பாடகி அம்மா வாணி ஜெயராம் அவர்கள் மறைவெய்திய…
பழம்பெரும் பின்னணி பாடகி அம்மா வாணி ஜெயராம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், அவரது ரசிகர் பெருமக்களுக்கும் எனது ஆறுதலை தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
https://www.naamtamilar.org/hwno
View...
தமிழ்நாட்டில் நாளை தைப்பூசம் என்பதால், ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள…
தமிழ்நாட்டில் நாளை தைப்பூசம் என்பதால், ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் சிறப்பு முகாமை வேறு நாளிற்கு மாற்ற வேண்டும்!
https://www.naamtamilar.org/Tawxah
View original post on X ↗
கேரள அரசினைப்போல தானி ஓட்டுநர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முன்பதிவு…
கேரள அரசினைப்போல தானி ஓட்டுநர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முன்பதிவு செயலியை உருவாக்கி அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்!
https://www.naamtamilar.org/ac32jl
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
மோடி அரசின் 2023 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை என்பது வளர்ச்சிக்கு…
மோடி அரசின் 2023 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை என்பது வளர்ச்சிக்கு உதவாத வழக்கம்போல மக்களை வஞ்சிக்கும் நிதிநிலை அறிக்கையே!
http://naamtamilar.org/bdx6ja
#Budget2023
View original post on X ↗
மோடி அரசின் 2023 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை என்பது வளர்ச்சிக்கு…
மோடி அரசின் 2023 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை என்பது வளர்ச்சிக்கு உதவாத வழக்கம்போல மக்களை வஞ்சிக்கும் நிதிநிலை அறிக்கையே!
https://www.naamtamilar.org/bdx6ja
#Budget2023
View original post on X ↗
தம்பி கார்த்திகேயன் மற்றும் அவருடைய சகோதரர் படுகொலைக்குக் காரணமானவர்களையும், அதன்…
தம்பி கார்த்திகேயன் மற்றும் அவருடைய சகோதரர் படுகொலைக்குக் காரணமானவர்களையும், அதன் பின்னணியில் உள்ளவர்களையும் தமிழ்நாடு அரசு, உடனடியாக கைது செய்து சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்....
தம்பி கார்த்திகேயனின் இழப்பென்பது வளர்ந்துவரும் தமிழ்த்தேசிய அரசியல் களத்திற்கே ஏற்பட்ட…
தம்பி கார்த்திகேயனின் இழப்பென்பது வளர்ந்துவரும் தமிழ்த்தேசிய அரசியல் களத்திற்கே ஏற்பட்ட பேரிழப்பாகும். தம்பியின் பெற்றோர்க்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கட்சி உறவுகளுக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.
தம்பிகள் இருவருக்கும் எனது கண்ணீர் வணக்கம்!
View original...
ஈரோடு கிழக்கு தொகுதியின் பொருளாளர் என் ஆருயிர் தம்பி லோ.கார்த்திகேயன்…
ஈரோடு கிழக்கு தொகுதியின் பொருளாளர் என் ஆருயிர் தம்பி லோ.கார்த்திகேயன் மற்றும் அவருடைய உடன் பிறந்த அண்ணன் கௌதம் ஆகிய இருவரும் படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரும் அடைந்தேன். (1/3)
View original...
கடல்வாழ் உயிரினங்களுக்கும் அதன் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்புகளை உருவாக்கும் வகையில் பேனா…
கடல்வாழ் உயிரினங்களுக்கும் அதன் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்புகளை உருவாக்கும் வகையில் பேனா நினைவுச்சின்னம் அமைப்பதனைத் தவிர்க்கக்கோருவதற்காக இன்று 31-01-2023 சென்னை, திருவல்லிக்கேணியில் நடைபெற்றுவரும் பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டத்தில், #மக்களோடு
https://youtube.com/live/oxFkNkFLXWk?feature=share
View original post on X...
#ஈரோடுகிழக்கு_வெற்றியேஇலக்கு உறுதியாக நாம் வெல்லுவோம்! இதை உலகிற்கு உரக்கச் சொல்லுவோம்!…
#ஈரோடுகிழக்கு_வெற்றியேஇலக்கு
உறுதியாக நாம் வெல்லுவோம்!
இதை உலகிற்கு உரக்கச் சொல்லுவோம்!
இலக்கு ஒன்றுதான்! இனத்தின் விடுதலை!
இனம் ஒன்றாவோம்!
இலக்கை வென்றாவோம்!
நமது சின்னம் #விவசாயி
நமது வேட்பாளர் #மேனகா_நவநீதன்
https://youtu.be/7LXcewfFjoA https://x.com/SeemanOfficial/status/1620018095124520962/video/1
View original post on X ↗


