நீர்நிலைகள் மீது அக்கறை இன்றி, அவசரமாக இயற்றப்பட்டிருக்கும் இச்சட்டம் அடிப்படையிலேயே…

நீர்நிலைகள் மீது அக்கறை இன்றி, அவசரமாக இயற்றப்பட்டிருக்கும் இச்சட்டம் அடிப்படையிலேயே முழுமையற்று அமைந்துள்ளது. பன்னாட்டு நிறுவனங்களுக்காக, சாமானிய மக்களைப் பாதிக்கும் இச்சட்டத்தினை நாம் தமிழர் கட்சி முற்றுமுழுதாக எதிர்க்கிறது. (5/5) @mkstalin @TThenarasu @katpadidmk @regupathymla View...

பரந்தூர் வானூர்தி நிலையம் அமைப்பது போன்று அரசு தன் தேவைக்காகவும்,…

பரந்தூர் வானூர்தி நிலையம் அமைப்பது போன்று அரசு தன் தேவைக்காகவும், மக்கள் விரோதத் திட்டங்களுக்கும் எளிமையாக நிலம் கொடுப்பதற்காகவே இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. (4/5) View original post on X ↗

தடம் மாறும் நீர் நிலைகளைக் கொண்ட நிலங்களை அரசு எடுத்துக்…

தடம் மாறும் நீர் நிலைகளைக் கொண்ட நிலங்களை அரசு எடுத்துக் கொள்ளும் என்பது போன்ற நம்பிக்கையளிக்கும் பிரிவு இச்சட்டத்தில் இருந்தாலும்கூட அப்படி எடுக்கப்பட்ட நிலங்கள் மீண்டும் தொகுக்கப்பட்டு வணிகப் பயன்பாட்டிற்கு வழங்கப்படாது என்று...

முழுவதுமாக வணிக நோக்கில் மட்டுமே கொண்டுவரப்பட்டு, 100க்கும் மேற்பட்ட பரப்பலகில்…

முழுவதுமாக வணிக நோக்கில் மட்டுமே கொண்டுவரப்பட்டு, 100க்கும் மேற்பட்ட பரப்பலகில் இருக்கும் நீர்நிலை வகைப்பாடு குறித்து எவ்விதக் குறிப்பும் இல்லாதது, நீர்வளம் குறித்தத் தமிழ்நாடு அரசின் அக்கறையின்மையையே உணர்த்துகிறது. (2/5) View original post...

100 பரப்பலகிற்கும் குறைவில்லாத அளவிலான நிலங்களைத் தொகுத்து, வணிகம் மற்றும்…

100 பரப்பலகிற்கும் குறைவில்லாத அளவிலான நிலங்களைத் தொகுத்து, வணிகம் மற்றும் தொழில் திட்டங்களுக்குக் கொடுப்பதற்காக, நீர்நிலைகள் குறித்து எவ்வித அக்கறையும் இன்றி இயற்றப்பட்டிருக்கும் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் (சிறப்புத் திட்டங்கள்) சட்டத்தினை தமிழ்நாடு...

ஈகைப்பெருநாளில் இசுலாமிய உறவுகளுக்கு எனது பேரன்பும், மகிழ்ச்சியும்! https://www.naamtamilar.org/emo4c1

ஈகைப்பெருநாளில் இசுலாமிய உறவுகளுக்கு எனது பேரன்பும், மகிழ்ச்சியும்! https://www.naamtamilar.org/emo4c1 View original post on X ↗

தமிழ்நாடு அரசு மக்கள்நலப் பணியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்து,…

தமிழ்நாடு அரசு மக்கள்நலப் பணியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்! https://www.naamtamilar.org/mnmunl @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

சீர்காழியில் சட்டநாதர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட தேவாரச் செப்பேடுகளை கீழடி போல…

சீர்காழியில் சட்டநாதர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட தேவாரச் செப்பேடுகளை கீழடி போல அருங்காட்சியகம் அமைத்து தமிழ்நாடு அரசு ஆவணப்படுத்த வேண்டும்! https://www.naamtamilar.org/stt1ba @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர் சங்கம் முன்னெடுத்துவரும் மாபெரும் காத்திருக்கும் போராட்டத்திற்கு…

தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர் சங்கம் முன்னெடுத்துவரும் மாபெரும் காத்திருக்கும் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் விதமாக, இன்று 21-04-2023 நாம் தமிழர் கட்சியின் சார்பாக நேரில் பங்கேற்று, போராட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றியபோது. https://youtu.be/zfCx5s1Ahxg View original post...

தமிழகம் முழுவதுமுள்ள 13500க்கும் மேற்பட்ட மக்கள் நலப் பணியாளர்களின் நீண்டகாலப்…

தமிழகம் முழுவதுமுள்ள 13500க்கும் மேற்பட்ட மக்கள் நலப் பணியாளர்களின் நீண்டகாலப் போராட்டக்கோரிக்கைகளான பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் வழங்கும் அறிவிப்பை, நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே வெளியிடக்கோரி, சென்னை சைதாப்பேட்டை, பனகல்...