தருமபுரி தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு
தருமபுரி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பனை விதை நடும் நிகழ்வு 17.10.2021 அன்று தருமபுரி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பனை விதை நடுதல் நிகழ்வானது சிறப்பாக நடைப்பெற்றது ...
அறிவிப்பு: பெண் எனும் பேராற்றல்! நாம் தமிழர் மகளிர் பாசறை முன்னெடுக்கும் மாபெரும் அரசியல் கருத்தரங்கம்
க.எண்: 2022030124
நாள்: 15.03.2022
அறிவிப்பு:
வருகின்ற 20.03.2022 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணியளவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை முன்னெடுக்கும் "பெண் எனும் பேராற்றல்"...
தருமபுரி தொகுதி – தாய்மொழி நாள் நிகழ்வு
தருமபுரி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தாய் மொழி நாளை முன்னிட்டு தமிழில் கையெழுத்திடும் நிகழ்வு நடைபெற்றது.
பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி -தமிழில் கையெழுத்து இடும் நிகழ்வு
பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி தமிழ் மீட்சி பாசறை சார்பாக தமிழில் கையெழுத்து இடும் நிகழ்வு நடைப்பெற்று.இந்த நிகழ்வு பாலக்கோடு பேருந்து நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வில் பொது மக்கள்...
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – தாய்மொழி தினம்
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் 27/02/2022 (ஞாயிற்றுக்கிழமை)தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் காஞ்சிபுரம் பொது மக்களுக்கு இலவசமாக தமிழில் எண் பலகை மாற்றித் தரப்பட்டது இந்நிகழ்வில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மயிலாப்பூர் தொகுதி – கலந்தாய்வு – தமிழ்த் திருவிழா
தமிழ்த் திருவிழாவை முன்னிட்டு மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழ் மீட்சி பாசறை சார்பாகவும் நாம் தமிழர் கட்சியின்
மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியின் 2022 செயல்வீரர்கள் கூட்டமும் சிறப்பாக நடைபெற்றது.
செய்யூர் தொகுதி – தாய்மொழி நாள் – தமிழ்த் திருவிழா
27/02/2022 செங்கல்பட்டு தெற்கு மாவட்டம்,செய்யூர் தொகுதியில் கடைபிடிக்கப்பட்ட உலக தாய்மொழி தினநாள் நிகழ்வில் தமிழில் கையெழுத்திடும் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது
தருமபுரி சட்டமன்றத் தொகுதி – தாய் மொழி நாள் – தமிழ் திருவிழா
தருமபுரி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களிடையே தாய் மொழி நாளை முன்னிட்டு தமிழிலே கையெழுத்திட செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
உலகத் தாய்மொழி நாளையொட்டி தமிழ் மீட்சிப் பாசறை முன்னெடுக்கும் தமிழ்த் திருவிழா! – சீமான் அறிவிப்பு
உலகத் தாய்மொழி நாளில் தமிழ்த் திருவிழா!
எனதருமைத் தாய்த்தமிழ் உறவுகளுக்கு அன்பு வணக்கம்!
ஆண்டுதோறும் கும்பம் 09 (பிப்ரவரி 21) அன்று "உலகத் தாய்மொழி நாள்" உலகத்தோரால் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாம் தமிழர் கட்சியின்...
சீர்காழி சட்டமன்றத் தொகுதி – தைப்பூச திருவிழா
சீர்காழி சட்டமன்றத் தொகுதி சார்பாக தைப்பூச திருவிழா கொள்ளிடம் மேற்கு ஒன்றியம் வடரங்கத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.









