ஜல்லிக்கட்டு நடத்தவிடாமல் தடுக்க காவல்துறையினரால் சீமான் கைது செய்யப்பட்டார்
தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைபாளர் சீமான் மதுரையில் கைது செய்யப்பட்டார்.
மதுரை பாலமேட்டில் தடையை மீறி இன்று ஜல்லிக்கட்டை நடத்தப் போவதாக நாம் தமிழர் கட்சியின்...
வீரத்தமிழர் முன்னணி பதாகை சுவரொட்டிகளுக்கு பயன்படுத்தப்படும் தமிழ் கடவுள்களின் படங்கள்
வீரத்தமிழர் முன்னணி பதாகை சுவரொட்டிகளுக்கு பயன்படுத்தப்படும் தமிழ் கடவுள்களின் படங்கள்
தலைவர் பிறந்த நாளையொட்டி நாளை குருதிக்கொடை முகாம்
தேசியத் தலைவரின் 61-வது பிறந்த நாளையொட்டி நாளை (26-11-15) காலை 10 மணியளவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இல்லத்தில் நடைபெறுகிறது.
திருச்செங்கோட்டில் குருதிக்கொடை முகாம்
தேசியத்தலைவரின் பிறந்த நாளையொட்டி நாமக்கல் மேற்கு மண்டலம் சார்பாக நேற்று (22-11-15) திருச்செங்கோட்டில் குருதிக்கொடை முகாம் நடந்தது.
பாபநாசம் தொகுதியில் தலைவர் பிறந்த நாள் மற்றும் மாவீரர் நாள்
தஞ்சை வடக்கு மண்டலம் பாபநாசம் சட்டமன்ற தொகுதி சார்பாக தேசியத்தலைவர் பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாளையொட்டி பசுபதிகோவில் ஆதித்யா மகாலில் குருதிக்கொடை முகாமும்,மாவீரர்கள் வீர வணக்க நிகழ்வுகளும் நடைப்பெற்றது.
நாகையில் குருதிக்கொடை முகாம்
தேசியத் தலைவர் பிறந்த நாளையொட்டி இன்று (22-11-15) நாகை மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம் நடந்தது.
மதுரவாயல் தொகுதியில் குருதிக்கொடை முகாம்
தேசியத் தலைவர் பிறந்த நாளையொட்டி திருவள்ளூர் தெற்கு மாவட்டம் சார்பாக ஆலப்பாக்கத்தில் இன்று (22-11-15) குருதிக்கொடை முகாம் நடந்தது.
ஆவடியில் குருதிக்கொடை முகாம்
தேசியத் தலைவரின் பிறந்த நாளையொட்டி திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் இன்று (22-11-15) குருதிக்கொடை முகாம் நடந்தது.
தொண்டாமுத்தூரில் குருதிக்கொடை முகாம்
தேசியத் தலைவரின் பிறந்த நாளையொட்டி கோவை மாவட்டம் சார்பாக தொண்டாமுத்தூர் தொகுதியில் இன்று (22-11-15) குருதிக்கொடை முகாம் நடந்தது.
வடசென்னை, இராதாகிருஷ்ணன் நகரில் குருதிக்கொடை முகாம்
தேசியத் தலைவர் பிறந்த நாளையொட்டி இன்று(22-11-15) வடசென்னை, இராதாகிருஷ்ணன் நகரில் குருதிக்கொடை முகாம் நடந்தது.

