சுற்றுச்சூழல் பாசறை

போளூர் சட்டமன்ற‌ தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு பணை விதை மரக்கன்று நடும் நிகழ்வு

போளூர் சட்டமன்ற‌ தொகுதிக்கு‌ உட்பட்ட‌ போளூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் ஆத்துவாம்பாடி ஊராட்சியில் கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் பணை விதை நடவு மரக்கன்று கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது அதே போல செங்குணம்...

சோழவந்தான் தொகுதி -பனைத்திருவிழா

சோழவந்தான் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுத்த பலகோடி பனைத் திட்டம் பத்தாண்டு பசுமை திட்டத்தின் *பனைத்திருவிழா-2020 கொண்டயம்பட்டி, அ.புதுப்பட்டி பகுதியில் சிறப்பாக நடைபெற்றது.

மதுராந்தகம் தொகுதி- பனை விதைகள் நடும் திருவிழா

04.10.2020 ஞாயிறு அன்று மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனந்தமங்கலம் ஏரிக்கரையில் 500 பனை விதைகள் நடப்பட்டது

திட்டக்குடி தொகுதி =பனை விதை நடும் திருவிழா

04-10-2020 அன்று கடலூர் மாவட்டம் (மேற்கு ) திட்டக்குடி தொகுதி மங்களூர் ஒன்றியம் (கிழக்கு ) கொட்டாரம் பகுதியில் பனை விதை நடவு திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.

திருப்பெரும்புதூர்  தொகுதி -பனை விதைகள் நடும் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி திருப்பெரும்புதூர்  சட்ட மன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் சார்பாக பனை விதைகள் நடும் நிகழ்வு  சிறப்பாக நடைபெற்றது.  இதில் உறவுகள் பெருந்திரளாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

பெரம்பூர் தொகுதி- பனைவிதைகள் நடும் திருவிழா

பெரம்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக - வியாசர்பாடி தொலைபேசி (BSNL) குடியிருப்பு) அருகே பனை விதைகள் நாடும் திருவிழா நடைபெற்றது

கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியம்-பனை விதை நடும் விழா –

நாம் தமிழர் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியம் சார்பாக பாலவாக்கம் ஊராட்சியில் பனைவிதை நடும் விழா சிறப்பாக நடைபெற்றது.

பென்னாகரம் தொகுதி – மரம் நடும் விழா- பென்னாகரம் தொகுதி

பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி, சின்னம்பள்ளி பகுதியில் 30.09.2020 புதன்கிழமை அன்று மரம் நடும் நிகழ்வு நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பாக முன்னெடுக்கப்பட்டது.

ஒரே நாளில் 10 இலட்சம் பனை விதைகள் நடவு செய்யும் பனைத்திருவிழா – சீமான் செய்தியாளர் சந்திப்பு |...

நாம் தமிழர் - சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ஆண்டுதோறும் முன்னெடுக்கப்பட்ட பனைத்திருவிழா2020-ஐ தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தொடங்கி வைத்த நிகழ்வு நேற்று 04-10-2020 காலை அம்பத்தூர் தொகுதிக்குட்பட்ட சதாக்குளம் பகுதியில் நடைபெற்றது. பனைத்திருவிழாவைச்...

தாராபுரம் தொகுதி – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

27-09-2020) தாராபுரம் தொகுதி, மூலனூர் ஒன்றியத்தில் உள்ள பொன்னிவாடி கிராமத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியினர் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.