மக்கள் நலப் பணிகள்

திருவிடைமருதூர் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

திருவிடைமருதூர் தொகுதி திருப்பனந்தாள் ஒன்றியம் தத்துவாஞ்சேரி ஊராட்சியில் உள்ள உக்கரை அம்மையப்பன் சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது நிகழ்வை முன்னெடுத்தவர் சி நவீன்குமார் தகவல் தொழில்நுட்ப பாசறை துணை செயலாளர் களப்பணி...

பெரியகுளம் தொகுதி கபசுரகுடிநீர் வழங்கல்

தேனி வடக்கு ஒன்றியம் சார்பில் ஊஞ்சாம்பட்டி ஊராட்சி சுக்குவாடன்பட்டி கிளையில் 08.06.2021 அன்று கொரோனா எதிப்பு கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது. இதில் பெரியகுளம் தொகுதி செயலாளர் செ.செயப்பிரகாசு தேனி வடக்கு ஒன்றிய செயலாளர் கா.பிரபாகரன் பெரியகுளம் இளைஞர் பாசறை...

குடியாத்தம் சட்டமன்ற தொகுதி கபசுரக் குடிநீர் வழங்குதல்

05.06.2021 குடியாத்தம் சட்டமன்ற தொகுதி , நடுவன் ஒன்றியம் பேரணாம்பட்டு , கார்கூர் ஊராட்சி அம்பேத்கர் நகர் பகுதியில், கொரோனா நோய்த்தொற்று வராமல் தடுக்க , மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இவன் தகவல் தொழில்நுட்ப பாசறை இணை செயலாளர் பிரியன் 8825533452  

குடியாத்தம் சட்டமன்ற தொகுதி மரக்கன்றுகள் நடுதல்

06.05.2021 குடியாத்தம் சட்டமன்ற தொகுதி, பேரணாம்பட்டு ஏரிகுத்தி பகுதியில் , உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது இவன் குடியாத்தம் தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை இணை செயலாளர் பிரியன் 8825533452  

குடியாத்தம் தொகுதி மரக்கன்று நடுதல்

06.06.2021 குடியாத்தம் சட்டமன்ற தொகுதி, பேரணாம்பட்டு ஏரிகுத்தி பகுதியில் , உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது இவன் குடியாத்தம் தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை இணை செயலாளர் பிரியன் 8825533452  

குடியாத்தம் தொகுதி கபசுரக் குடிநீர் வழங்குதல்

06.06.2021 குடியாத்தம் சட்டமன்ற தொகுதி , நடுவன் ஒன்றியம் பேரணாம்பட்டு , பல்லலகுப்பம் ஊராட்சியில்,கொரோனா நோய்த்தொற்று வராமல் தடுக்க , மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இவன் குடியாத்தம் தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை துணை செயலாளர் பிரியன் 8825533452  

குளச்சல் தொகுதி கபசூர குடிநீர் வழங்குதல்

08/06/2021 அன்று குளச்சல் தொகுதி ஆளூர் பேரூராட்சி சார்பாக கபசூர குடிநீர் வழங்கப்பட்டது.  

விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்கும் களப்பணி.

விருகம்பாக்கம் தொகுதி பசிப்பணி போக்கும் தொடர் நிகழ்வின் பதினொன்றாம் நாள் களப்பணி. தொகுதியின் சார்பில் ஆதரவற்ற 20 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. களப்பணி செய்த உறவுகளை வாழ்த்துகிறோம். மணிகண்டன் தொகுதிச்செயலாளர்  

விருகம்பாக்கம் தொகுதி மதிய உணவு வழங்கல் நிகழ்வு.

விருகம்பாக்கம் தொகுதி மகளிர்பாசறை சார்பில் ஆதரவற்ற 22 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. நமது அன்றாட உணவு வழங்கும் களப்பணியை உற்றுநோக்கிய ஒரு சகோதரி தன்னை நாம்தமிழரில் இணைத்துக்கொண்டு இன்றைய களப்பணிக்கான உணவை...

அண்ணாநகர் தொகுதி நிகழ்வு 10 கபசூர குடிநீர் வழங்குதல்  

நிகழ்வு : 1️⃣0️⃣ கொரோனா 2ம் அலை பேரிடர் கபசூர குடிநீர் வழங்குதல் மக்கள்சேவையில்NTK அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி நாம்தமிழர்கட்சி 22/05/2021 சனிக்கிழமை 106வது வட்டத்தில் தொடர்ந்து 10வது நாளாக பொது மக்களுக்கு *கபசூர குடிநீர்* வழங்கப்பட்டது, சுன்னாகம் காலாவாய் தெரு, கண்னையா...