மக்கள் நலப் பணிகள்

குடியாத்தம் தொகுதி கபசுரக் குடிநீர் வழங்குதல்

31.05.2021 குடியாத்தம் தொகுதி பேர்ணாம்பட்டு வடக்கு ஒன்றியம் , எருக்கம்பட்டு ஊராட்சியில் கொரோனா நோய்த்தொற்று வராமல் தடுக்க ,மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இவன் தகவல் தொழில்நுட்ப பாசறை இணை செயலாளர் பிரியன் 8825533452  

கிணத்துக்கடவு தொகுதி ஆதரவற்றோர் உணவு உறுதி திட்டம்

*3ம் நாள் கிணத்துக்கடவு தொகுதி* நாம் தமிழர் கட்சி, உணவு உறுதி திட்டத்தின் கீழ் 100 உணவுகள், முகக் கவசங்கள், குடிநீர் போத்தல்கள் ஆகியவை ஆதரவற்றோர் மற்றும் தெருவோரம் இல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டது. நண்றி அசோக்குமார் அருண்குமார்

வாணியம்பாடி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

வாணியம்பாடி தொகுதி திருப்பத்தூர் மாவட்டம் 09-06-2021 வளையாம்பட்டு ஊராட்சி மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.  

திருவைகுண்டம் தொகுதி கபசுரக் குடிநீர் வழங்கல்

திருவைகுண்டம் தொகுதி, ஏரல் பேரூராட்சிக்குட்குட்பட்ட, திருவழுதிநாடார் விளை எனும் சிற்றூரில்  (16-05-2021) ஞாயிற்றுக்கிழமை பொது மக்களுக்கு கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் கசாயக் குடிநீர் வழங்கப்பட்டது. வெ.முத்துராமன், செய்தித்தொடர்பாளர், திருவைகுண்டம் தொகுதி. 6380344800.  

வாணியம்பாடி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்

வாணியம்பாடி தொகுதி திருப்பத்தூர் மாவட்டம் 10-06-2021 வாணியம்பாடி நகரம் பெருமாள்பேட்டை மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.  

சாத்தூர் தொகுதி எளியோருக்கு உணவு வழங்குதல் -சாத்தூர்

சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஏழாயிரம்பண்ணை மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் ஏழை எளியோருக்கு ஜூன் 1முதல் தினமும் 150 பேருக்கு ஒரு வேளை உணவு தொகுதி செயலாளர் கி.பாண்டி அவர்கள் வள்ளலார்...

விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்கும் நிகழ்வு.

விருகம்பாக்கம்தொகுதி பசிப்பிணி போக்குகிற தொடர் நிகழ்வின் பன்னிரெண்டாம் நாள் களப்பணி. ஆதரவற்ற 20 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. களப்பணி செய்த உறவுகளை வாழ்த்துகிறோம். மணிகண்டன் தொகுதிச்செயலாளர்  

உளுந்தூர்பேட்டை தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்.

08/06/2021 அன்று  கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.  

விருகம்பாக்கம் தொகுதி மதிய உணவு வழங்கல்

விருகம்பாக்கம் தொகுதி சகோதரி கன்னியம்மாள் அவர்கள் தனது சார்பில் ஆதரவற்ற 65 நபர்களுக்கு மதிய உணவாக சாம்பார் சாதம் தயார் செய்து வழங்கினார்கள். சகோதரியையும், களப்பணி செய்த உறவுகளையும் வாழ்த்துகிறோம்... மணிகண்டன் தொகுதிச்செயலாளர்  

பெரியகுளம் தொகுதி கபசுரகுடிநீர் மற்றும் முககவசம் வழங்கல்

பெரியகுளம் நடுவண் ஒன்றியம் ஜெயமங்கலம் ஊராட்சியில் 09.06.2021 அன்று 03-ஆம் கட்டமாக கொரோனா எதிப்பு கபசுரகுடிநீர் மற்றும் முககவசங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதில் பெரியகுளம் தொகுதி துணை தலைவர் இ.ச.சுரேஷ் குமார் மூத்த பொறுப்பாளர்...