மக்கள் நலப் பணிகள்

நாங்குநேரி தொகுதி கொரொனா தடுப்பூசி முகாம் ஏற்பாடு

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி (நாங்குநேரி_மேற்கு ஒன்றியம்) 27.05.2021 அன்று பரப்பாடி TDTA நடுநிலை பள்ளியில் வைத்து கொரானா தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு 18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்த தடுப்பூசி முகாமை ஏற்பாடு...

பத்மநாதபுரம் தொகுதி சிப்பிகுளம் தூர்வாரும் பணி

பத்மநாபபுரம் தொகுதி பொன்மனை பேரூராட்சி தேன்பாறடி சிப்பிக்குளம் தூர் வாரி தூய்மை செய்யும் பணியில் நாம் தமிழர் உறவுகள்  

சேலம் தெற்கு தொகுதி கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு

கபசுர குடிநீர் : மாலை நேரம் கொண்டலாம்பட்டி பகுதி 4 இடம்: அம்மாள் ஏரி சாலை இரட்டைக் கிணறு அருகில் முன்னெடுத்தவர்: 1. மோகன்ராஜ்- 14971624307 களப்பணி: 1.ஜெனார்த்தனன்- 00325781994 2.பாலசுப்ரமணி- 14228836770 3.சண்முகசுந்தரம்- 17930483517 4.) நாகராஜன்- 10166000230 தேதி: 30/05/21 நேரம்: மாலை நேரம் மணி: மாலை 4 ல் இருந்து 8 மணி வரை மாலை...

திருச்செந்தூர் – நாசரேத் நலிவுற்றோருக்கு உணவு வழங்கல்

திருச்செந்தூர் - நாசரேத் இன்று (27 மே) நாசரேத் #நாம்தமிழர்கட்சி சார்பில், நலிவுற்ற 40 பேருக்கு (கோழி சாப்பாடு) மதிய உணவு வழங்கப்பட்டது. நாசரேத் நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! நம் கடன் பணி செய்து...

உளுந்தூர்பேட்டை தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

08/06/2021 அன்று , கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி உளுந்தூர்பேட்டை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பூண்டி கிளையின் சார்பாக பொதுமக்களுக்கு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.  

உளுந்தூர்பேட்டை தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்.

08/06/2021 அன்று, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி உளுந்தூர்பேட்டை தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட எ.சாத்தனூர் கிளையின் சார்பாக பொதுமக்களுக்கு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.  

உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி- கபசுர குடிநீர் வழங்குதல்.

05/06/2021 அன்று , கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி உளுந்தூர்பேட்டை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அதையூர் கிளையின் சார்பாக மரக்கன்று நடுதல் மற்றும் பொதுமக்களுக்கு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர...

ஒட்டப்பிடாரம் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

ஒட்டப்பிடாரம் தொகுதி கருங்குளம் கிழக்கு ஒன்றியம் செக்காரக்குடி ஊராட்சியில் வாக்குசாவடி எண் 140 க்கு உட்பட்ட பகுதிகளில் 11/06/2021 அன்று கபசுர குடிநீர் வழங்கப்பட்டது புவனேந்திரன் செய்தி தொடர்பாளர் 9629372564  

செஞ்சி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்

செஞ்சி தொகுதி தெற்கு ஒன்றியம் காட்டுசித்தாமூர் கிராம பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்காக கபசுரக் குடிநீர் நாம் தமிழர் கட்சி உறவுகளால் வழங்கப்பட்டது. செய்தி வெளியீடு; தே.அருண் 8867352012 தகவல் பிரிவு.  

சேலம் தெற்கு தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கல்

10/06/202 சேலம் தெற்கு தொகுதி கொண்டலாம்பட்டி பகுதி இரண்டு சார்பாக 19வது நாளாக காலையில் அன்னதானப்பட்டி பகுதியிலும் மற்றும் கொண்டலாம்பட்டி பகுதி நான்கு சார்பாக 18வது நாளாக தாதகாபட்டி சுற்றுவட்டார பகுதிகளில் காலை...