விழுப்புரம் சட்டமன்ற தொகுதி – தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது
விழுப்புரம் சட்டமன்ற தொகுதி
விழுப்புரம் நகரம் 32 வார்டு வழுதரெட்டி பகுதியில் நாம் தமிழர் கட்சி தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது..
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி – குடிநீர் பந்தல் அமைத்தல்
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 12/03/2023 ஞாயிற்றுக்கிழமை அன்று பொது மக்களுக்கு குடிநீர் பந்தல் அமைக்கப்பட்டு நீர் மோர் வழங்கப்பட்டது. குடிநீர் பந்தலின் இருபுறமும் கோடைகால வெப்பத்தை எதிர்கொள்ள...
மதுரை – திருப்பரங்குன்றம் தொகுதி – மாவட்ட ஆட்சியரிடம் மனு
மதுரையில் அங்காடிகளின் பெயர் பலகைகள் தூயதமிழில்
வைக்க வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியாளர் அவர்களிடம் தமிழ்மீட்சிப்பாசறை திருப்பரங்குன்றம் தொகுதி சார்பாக மனு அளித்தனர்
கும்மிடிப்பூண்டி தொகுதி – மக்கள் குறைதீர்ப்பு
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டத்துக்குட்பட்ட பாலவாக்கம் கிராமத்தில் அடிப்படை பிரச்சனைகளை சரி செய்து தராததால் அந்த கிராமத்தின் இளைஞர்கள் நாம்தமிழர் கட்சி தொகுதி பொறுப்பாளர் திரு கணேசு அவர்களிடம் தெரிவித்தார்கள். திரு கணேசு...
திட்டக்குடி தொகுதி – நிலவேம்பு குடிநீர் வழங்குதல்
திட்டக்குடி தொகுதி ரெட்டாக்குறிச்சி கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் 28/12/2022 அன்று நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது
சீர்காழி சட்டமன்றத் தொகுதி – மக்கள் நலப் பணிகள்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வடகால் என்ற பகுதி மழை வெள்ளத்தில் கடுமையாக பாதிப்படைந்தது செய்தி அறிந்து மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கவிதா அறிவழகன் அவர்களின் தலைமையில் சீர்காழி தொகுதி...
சீர்காழி தொகுதி – நிவாரணப்பொருட்கள் வழங்குதல்
சீர்காழியில் பகுதியில் கனமழை காரணமாக எடமணல் என்ற பகுதி மிகவும் பாதிப்படைந்தது இப்பகுதிக்கு நிவாரண உதவி செய்ய மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளரான வினோதினி அவர்கள் தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது ....
தலைவர் பிறந்த நாள் விழா – குருதி கொடை முகாம் – காஞ்சிபுரம் கோகுதி
தலைவர் மேதகு.பிரபாகரன் அவர்களின் அகவை தினத்தை முன்னிட்டு 26/12/2022 அன்று காலை -10 மணியளவில் காஞ்சிபுரம் தலைமை மருத்துவமனையில் குருதி கொடை முகாம் நடைப்பெற்றது.இதில் தொகுதி, மாநகரம், ஒன்றியம் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள்...
தலைவர் பிறந்த நாள் விழா – பாலக்கோடு மற்றும் பென்னாகரம் தொகுதி
26.11.2022 அன்று தேசியத் தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு தருமபுரியில் உள்ள CMS சிறுவர் இல்லத்திற்கு (Home) நிவாரணப் பொருட்கள் நாம் தமிழர் கட்சி தர்மபுரி மேற்கு மாவட்டம் ( பாலக்கோடு மற்றும் பென்னாகரம்...
பண்ருட்டி சட்டமன்ற தொகுதி – காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் மற்றும் மாதிரி தேர்வு பரிசளித்தல்...
தமிழ்த் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 68வது பிறந்தநாளை முன்னிட்டு பண்ருட்டி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் மற்றும் மாதிரி தேர்வு...