கொரோனா துயர்துடைப்புப் பணிகள்

கொரோனா ஊரடங்கு துயர்துடைப்புப் பணிகள்

வாணியம்பாடி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்

வாணியம்பாடி தொகுதி திருப்பத்தூர் மாவட்டம் 07-06-2021 வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியில் உள்ள ஆதரவற்றோர் கருணை இல்லத்திற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.  

மொடக்குறிச்சி தொகுதி கிருமி நாசினி தெளிதல்

மொடக்குறிச்சி தொகுதியில் உள்ள கண்டிகாட்டுவலசு ஊராட்சியில்  (6.6.2021) கொரானா பெரும் தொற்று அதிக அளவில் பரவி வரும் காரணத்தினால் தம்பிகள் பிரபாகரன், ரவி, கணபதி ஆகியோர் கிருமி நாசினி தெளித்தல் நிகழ்வை முன்னெடுத்தனர்....

செய்யாறு தொகுதி தொப்புள்கொடி உறவுகளுக்கு உதவி

06-Jun-2021 ஞாயிறு கிழமை செய்யாறு தொகுதி பாப்பந்தாங்கல் முகாம் வாழ் நம் இலங்கை தமிழ் தொப்புள்கொடி உறவுகள் 100 குடும்பங்களுக்கு காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.  

திருவிடைமருதூர் தொகுதி கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு

திருவிடைமருதூர் தொகுதியில் நாச்சியார்கோவில் ஊராட்சி சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து நான்காவது நாளாக கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது நிகழ்வை முன்னெடுத்தவர் ராஜா பார்த்திபன் களப்பணி செய்தவர்கள் பார்த்திபன் கிருஷ்ணகுமார் ராஜா பதிவு செய்தவர் இரா விமல்ராஜ் தொகுதி செய்தித்தொடர்பாளர் திருவிடைமருதூர் தொகுதி 7904123252  

திருநெல்வேலி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

திருநெல்வேலி தொகுதி, திருநெல்வேலி மாநகராட்சி,பழையப்பேட்டை பகுதியில் நமது நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுர குடிநீர் இன்று வழங்கப்பட்டது.திருநெல்வேலி தொகுதியில் தேர்தலுக்கு பின்பு இன்று வரை 31 வது நாளாக கபசுர குடிநீர்...

பரமக்குடி தொகுதி வாழ்வாதார பொருட்கள் வழங்குதல்

பரமக்குடி சட்டமன்ற தொகுதி நயினார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட குணங்குளம் மற்றும் மருதூர் ஆகிய இரண்டு கிராமங்களுக்கும் கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வாதார பொருட்கள் வழங்கப்பட்டது. க.மணிகண்டன் தொகுதி செயலாளர் தகவல் தொழில்நுட்ப பாசறை பரமக்குடி தொகுதி 8489046372  

செஞ்சி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்

செஞ்சி தொகுதி கிழக்கு ஒன்றியத்தை சார்ந்த தச்சம்பட்டு ஊராட்சியில் உள்ள வெள்ளாமை கிராம பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்காக கபசுரக்குடிநீர் நாம் தமிழர் கட்சி உறவுகளால் வழங்கப்பட்டது. செய்தி வெளியீடு; தே.அருண் 8867352012 தகவல் பிரிவு.  

சேலம் தெற்கு தொகுதி கபசுர குடிநீர் வழங்கல்

04/06/2021 சேலம் மாவட்டம் தெற்கு தொகுதி கொண்டலாம்பட்டி பகுதி மூன்று மற்றும் நான்கு சார்பாக 9வது நாளாக மூனாங்கரடு பகுதியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது... முன்னெடுப்பாளர்: மோகன்ராஜ் களப்பணியாளர்கள்: சண்முகம் தீபக் அருளரசன் பதிவு செய்பவர்: சே.பிரகாஷ் 8144674175  

வாணியம்பாடி தொகுதி கபசுரக் குடிநீர் மக்களுக்கு வழங்குதல்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தொகுதி வாணியம்பாடி வாரச்சந்தை பகுதியில் இன்று காலை 8மணிக்கு பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் வாணியம்பாடி நகரப் பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.  

கிணத்துக்கடவு தொகுதி ஆதறவற்றோருக்கு உணவு வழங்குதல்

கோவை *கிணத்துக்கடவு* தொகுதி* *நாம் தமிழர் கட்சி,* உணவு உறுதி திட்டத்தின் கீழ் 100 உணவுகள், 100முகக் கவசங்கள் 100 தண்ணீர் பொத்தல்கள் ஆகியவை ஆதரவற்றோர் மற்றும் தெருவோரம் இல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டது. இன்றைக்கு...