கொரோனா துயர்துடைப்புப் பணிகள்

கொரோனா ஊரடங்கு துயர்துடைப்புப் பணிகள்

கடையநல்லூர் தொகுதி உணவு வழங்குதல்.

#கண்ணியமிகுகாயிதமில்லத் அவர்களின் அகவை தினத்தில்! (05/06/21) சனிக்கிழமை இலஞ்சி குழந்தை காப்பகத்துக்கு நாம்தமிழர் கடையநல்லூர் நகரத்தின் சார்பாக மதிய உணவு வழங்கப்பட்டது, இதில் நகரத் தலைவர் முத்தலிஃப் தலைமையில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர்...

கடையநல்லூர் தொகுதி மனு வழங்கல்.

நேற்று (05/06/21) நாம்தமிழர் கட்சியின் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக சட்டமன்ற உறுப்பினர் திருகிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா(MLA) அவர்களை சந்தித்து பல மக்கள் பிரச்சனைகளை தீர்க்க மனு அளிக்கப்பட்டது!_ இதில் :- தொகுதிச் செயலாளர்...

செஞ்சி கபசுரக்குடிநீர் வழங்குதல்

செஞ்சி கிழக்கு ஒன்றியம் பொன்னங்குப்பம் ஊராட்சி பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்காக கபசுரக்குடிநீர் நாம் தமிழர் கட்சி உறவுகளால் வழங்கப்பட்டது. செய்தி வெளியீடு; தே.அருண் 8867352012 தகவல் பிரிவு.  

பரமக்குடி தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேலாய்க்குடி ஊராட்சியில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் பொது மக்களுக்கு கொடுக்கப்பட்டது. க.மணிகண்டன் தொகுதி செயலாளர் தகவல் தொழில்நுட்ப பாசறை பரமக்குடி தொகுதி 8489046372  

செஞ்சி கபசுரக்குடிநீர் வழங்குதல்

செஞ்சி தெற்கு ஒன்றியம் மழவந்தாங்கல் ஊராட்சி பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்காக கபசுரக் குடிநீர் நாம் தமிழர் கட்சி உறவுகளால் வழங்கப்பட்டது. செய்தி வெளியீடு; தே அருண் 8867352012 தகவல் பிரிவு.  

சேலம் தெற்கு தொகுதி கபசுர குடிநீர் வழங்கல்

06/06/2021 சேலம், தெற்கு தொகுதி, கொண்டலாம்பட்டி பகுதி மூன்று மற்றும் நான்கு சார்பாக 11வது நாளாக கருங்கல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது... முன்னெடுப்பாளர்கள்: மோகன்ராஜ் ஜனார்த்தனன் களப்பணியாளர்கள்: மணி தீபக் தினேஷ் தமிழ் சண்முகம் பிரகாஷ் பதிவு...

கடலூர் தொகுதி கொரோனா தடுப்பு பணி.

வில்லுபாளையம் கிளையில் கபசுரகுடிநீர் கொடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடக்கு ஒன்றிய செயலாளர் மு.இளையபெருமாள் தலைமை தாங்கினார். ஒன்றிய செய்திதொடர்பாளர் கு.விக்னேஷ்வரன் கலந்து கொண்டார் கிளை தலைவர் ரஞ்சித் மற்றும் சக்திவேல் ஒருங்கிணைந்தார் உடன் கிளை பொருப்பாளர்கள் கலந்து...

கிணத்துக்கடவு தொகுதி ஆதரவற்றோருக்கு உணவு வழங்குதல்

*10ம் நாள்* :: கோவை *கிணத்துக்கடவு* தொகுதி* *நாம் தமிழர் கட்சி,* உணவு உறுதி திட்டத்தின் கீழ் 100 உணவுகள், 100முகக் கவசங்கள் 100 தண்ணீர் பொத்தல்கள் ஆகியவை ஆதரவற்றோர் மற்றும் தெருவோரம் இல்லாதவர்களுக்கும், தேவை என்று கேட்டவருக்கும் வழங்கப்பட்டது இன்றைக்கு தொடர்ந்து *5ம் நாளாக**...

பாளையங்கோட்டை தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல் நிகழ்வு

பாளையங்கோட்டை தொகுதி சார்பாக 06/06/2021 ஞாயிறன்று காலை 7மணி முதல் 9மணி வரை பாளை பகுதி 105வது கிளை சார்பாக பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது. இதில் 105வது கிளை பொறுப்பாளர்கள் கார்த்திக் மற்றும் யுவராஜா முன்னெடுப்பில் கிளை...

பாளையங்கோட்டை தொகுதி மரக்கன்று நடுதல் நிகழ்வு

06/06/2022 உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு பாளையங்கோட்டை தொகுதி மேலப்பாளையம் பகுதி 30வது வார்டில் மக்களை இணைத்துக் கொண்டு மரக்கன்றுகள் நடப்பட்டன. கம்பி வலையங்கள் கொடுத்து உதவியவர் திரு.பதவி அவர்கள் (மேலப்பாளையம் பகுதி பொருளாளர்) களப்பணியாற்றியவர்...