கொரோனா துயர்துடைப்புப் பணிகள்

கொரோனா ஊரடங்கு துயர்துடைப்புப் பணிகள்

செஞ்சி தொகுதி – கபசுர குடிநீர் வழங்குதல்

செஞ்சி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அனையேரி கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

சோளிங்கர் தொகுதி – கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

சோளிங்கர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சோளிங்கர் வடக்கு ஒன்றியத்தில்  05/06/2021 கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது

சிவகங்கை மண்டலம் – இலவச அவசர ஊர்தி சேவை

நாம் தமிழர் கட்சி சிவகங்கை மண்டலம் சார்பாக  *செஞ்சோலை அறக்கட்டளை−நாம்தமிழர்* எனும் பெயரில் காரைக்குடி-யை மையமாக வைத்து  50 கி.மீ சுற்றளவில் இலவச அவசர ஊர்தி தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது. இச்சேவையானது திருப்பத்தூர்,சிவகங்கை,ஆலங்குடி,திருமயம்...

சோளிங்கர் தொகுதி – கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

சோளிங்கர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றியம் சார்பாக *04/06/2021* கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வுநடைபெற்றது 

திருப்பூர் வடக்கு தொகுதி – உணவு வழங்குதல்

திருப்பூர் வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 24.05.2021 முதல் 03.06.2021 வரை 11வது நாளாக தொடர்ந்து சாலையோர மக்களுக்கு உணவு தயாரித்து வழங்கப்படுகிறது..

செஞ்சி தொகுதி – கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

செஞ்சி தொகுதி செஞ்சி தெற்கு ஒன்றியம் தேவதானம் பேட்டை கிராமத்தில் 3-6-2021 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

சோளிங்கர் தொகுதி -கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

சோளிங்கர் தொகுதி காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றியத்தில் 03/06/2021 அன்று  கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது

அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி – கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு

21/05/2021 முதல் 01/06/2021 வரை 103 105 106 108  ஆகிய வட்டங்களில் அண்ணா நகர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுரகுடிநீர் வழங்கும்    ...

விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்கும் நிகழ்வு.

விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்கும் தொடர் நிகழ்வின் பதிநான்காம் நாள் களப்பணி. கேகேநகர் 100 அடி சாலையில் ஆதரவற்ற 20 நபர்களுக்கு மதிய உணவாக தக்காளிசாதம் வழங்கப்பட்டது. களப்பணிசெய்த திரு.ராம்,திரு விசால்குமார் ஆகியோரை வாழ்த்துகிறோம்.. மணிகண்டன் தொகுதிச்செயலாளர்.  

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

09-06-2021(புதன்கிழமை) அன்று காலை 7:00 மணி அளவில் அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்திற்க்கு உட்பட்ட லீபுரம் ஊராட்சியில் உள்ள லீபுரத்தில் கபசுர குடிநீர் நமது உறவுகளால் வழங்கப்பட்டது.. *நிகழ்வு தொடர்பு:* *திரு.செல்வமுத்து* (ஊராட்சி தலைவர்) 96552 43711 *திருமதி.குணசீலி* (ஊராட்சி துணை செயலாளர்) 94886 07741