எழும்பூர் தொகுதி -மாவீரன் வீரப்பன் வீரவணக்கம் நிகழ்வு

எழும்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மாவீரன் வீரப்பன் அவர்களுக்கு வீரவணக்கம் நிகழ்வும் 18.10.2020 அன்று ஈழத்தமிழர்களுக்கு எதிராக 800 திரைப்படம் சித்தரிப்பதாக கூறப்படும் படத்தில் விஜய் சேதுபதி அவர்களை விலகுமாறு...

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி – மாவீரன் வீரப்பன் வீர வணக்க நிகழ்வு

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி 18/10/2020 காலை 9:00 மணிக்கு, 34ஆவது வட்டம், பார்வதி நகர் பேருந்து நிறுத்தம் மாவீரன் வீரப்பன் அவர்களுக்கு நாம் தமிழர்கட்சி சார்பாக வீர வணக்கம் செலுத்தப்பட்டது

வீரப்பெரும் பாட்டன்கள் மருது பாண்டியர் 219ஆம் ஆண்டு நினைவுநாள் மலர் வணக்க நிகழ்வு – தலைமையகம்

வீரப்பெரும் பாட்டன்கள் மருது பாண்டியர் நினைவுநாள் மலர் வணக்க நிகழ்வு – சென்னை | நாம் தமிழர் கட்சி நமது வீரப்பெரும் பாட்டன்கள் மாமன்னர்கள் மருது பாண்டியர் 219ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று (27-10-2020)...

வேலூர் சட்டமன்றத் தொகுதி -டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்காலம் புகழ்வணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி வேலூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக (59வது வார்டுடில்) ஐயா டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்காலம் அவர்களின் 89வது பிறந்த நாளை முன்னிட்டு அப்பகுதி உள்ள மாணவ மாணவிகளுக்கு...

திருப்பத்தூர் தொகுதி -காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

02/10/20 அன்று மாலை 4 மணியளவில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் புகழ்வணக்க நிகழ்வு திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகம் " முத்துக்குமார் ஈகைக்குடிலில் "நடைபெற்றது இதில் அனைத்துநிலை பொறுப்பாளர்களும் உறவுகளும்...

சோழிங்கநல்லூர் தொகுதி -ஐயா மாயூரம் வேதநாயகம் பிள்ளை மலர்வணக்க நிகழ்வு

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட புழுதிவாக்கம் பகுதியில் தமிழறிஞர் ஐயா மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்களுக்கு பிறந்தநாளையொட்டி மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது,

தமிழ் முழக்கம் சாகுல் அமீது மற்றும் இரா.பத்மநாபன் நினைவேந்தல் நிகழ்வு – சீமான் நினைவுரை

இன்று 17-10-2020 சனிக்கிழமை காலை 11 மணியளவில் சென்னை, மேற்கு கே கே நகரில் உள்ள அசோகா பார்க் இன் மண்டபத்தில், தமிழ் முழக்கம் சாகுல் அமீது மற்றும் பெருந்தமிழர் இரா.பத்மநாபன் ஆகியோரின்...

திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி -காமராசர் நினைவேந்தல் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியின் சார்பாக *கர்மவீரர் ஐயா காமராசர் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு 2.10.2020 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி கட்சி தலைமை அலுவலகம் - திருப்பூர்...

பவானி சட்டமன்ற தொகுதி – தியாக தீபம், லெட், கேணல் திலீபன் வீரவணக்கம் நிகழ்வு

26/09/2020 அன்று ஈகைச்சுடர், தியாக தீபம், லெட், கேணல் திலீபன் அவர்களுக்கு வீரவணக்கம் நிகழ்வு மாலை பவானி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகம் வள்ளுவன் குடிலில் நடைபெற்றது.

பவானி தொகுதி – காமராசர் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு

02/10/2020 அன்று கல்விக்கண் திறந்த ஐயா காமராசர் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு பவானி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகம் வள்ளுவன் குடிலில் நடைபெற்றது.