பல்லாவரம் சட்டமன்ற தொகுதி – கடலூர் கடல் தீபன் புகழ்வணக்க நிகழ்வு
10/08/2021 அன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மறைந்த கடலூர் கடல் தீபன் அவர்களுக்கு பல்லாவரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பம்மல் கட்சி அலுவலகத்தில் இரங்கல் நிகழ்வு நடைப்பெற்றது.
போளூர் சட்டமன்றத் தொகுதி – கடல் தீபன் புகழ் வணக்க நிகழ்வு
போளூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக சேத்துப்பட்டு நகரத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருகிணைப்பாளரான கடல் தீபன் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
போளூர் தொகுதி – காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
கர்ம வீரர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வை முன்னிட்டு போளூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது
சோழவந்தான் தொகுதி – கர்மவீரர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
15.07.2021 அன்று கர்மவீரர் காமராசர் பிறந்தநாளை முன்னிட்டு சோழவந்தான் தொகுதி வாடிப்பட்டி ஒன்றியம் சோழவந்தானில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்க நிகழ்வு வாடிப்பட்டி ஒன்றிய உறவுகளால் செலுத்தப்பட்டது..
கவுண்டம்பாளையம் தொகுதி -தீரன் சின்னமலை புகழ்வணக்க நிகழ்வு
வீரமிகு பெரும்பாட்டன் தீரன் சின்னமலை அவர்களின் புகழ்வணக்க நிகழ்வு
03-08-2021 அன்று கவுண்டம்பாளையம் தொகுதி சார்பாக நடைபெற்றது
சேந்தமங்கலம் தொகுதி – வல்வில் ஆதன் ஓரி புகழ்வணக்க நிகழ்வு
சேந்தமங்கலம் தொகுதி, கொல்லிமலை ஒன்றியம், செம்மேடு பகுதியில் உள்ள கடையேழு வள்ளல்களில் ஒருவர், கொல்லிமலை அரசன் வல்வில் ஆதன் ஓரி அவர்களின் திருவுருவ சிலைக்கு, ஆடி 18 வல்வில் ஓரி தினத்தன்று, நாம்...
வீரமிகு நமது பாட்டனார் தீரன் சின்னமலை 216ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு [ புகைப்படங்கள் –...
செய்திக்குறிப்பு: வீரமிகு நமது பாட்டனார் தீரன் சின்னமலை 216ஆம் ஆண்டு நினைவுநாள் - மலர்வணக்க நிகழ்வு | நாம் தமிழர் கட்சி
https://twitter.com/SeemanOfficial/status/1422436250703732736?s=20
தமிழ்த்தேசிய இனத்தின் வீரத்தையும் மானத்தையும் உலகத்தாரைத் திரும்பி பார்க்க வைத்த நம் வீரப்பெரும்பாட்டன்!
வெள்ளைய ஏகாதிபத்தியத்திடம் அடிமைப்பட்டுக்கிடந்த...
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி – நினைவேந்தல் நிகழ்வு
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக கட்சி அலுவலகத்தில் கருப்பு சூலை நாள் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – ஐயா சிவாஜி கணேசன் மலர் வணக்க நிகழ்வு
25.07.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பில் தமிழ்ப் பேரினத்தின் கலைப்பெருமை ஐயா சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
அண்ணல் அம்பேத்கர் – புகழ் வணக்க நிகழ்வு
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 130 வது பிறந்தநாளை முன்னிட்டு, 14-04-2021 அன்று ஆரணி நாம் தமிழர் கட்சி சார்பில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.






![வீரமிகு நமது பாட்டனார் தீரன் சின்னமலை 216ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு [ புகைப்படங்கள் – காணொளி]](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2021/08/seeman-pays-floral-tributes-theeran-chinnamalai-11.jpg?resize=218%2C150&ssl=1)


