“ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை போராட்டம் தொடரும்” – போராட்டக்களத்தில் சீமான்
தூத்துக்குடி மாவட்டம் குமரெட்டியார்புரத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 35 நாள்களாக போராடி வருகின்ற பொதுமக்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நேரில் சந்தித்து போராட்டக் கோரிக்கைகளுக்கு...
இலங்கையில் தமிழ் இசுலாமியர்கள் மீதான சிங்கள இனவெறி தாக்குதலைக் கண்டித்து இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம் – சீமான்...
*இலங்கையில் தமிழ் இசுலாமியர்கள் மீதான சிங்கள இனவெறி தாக்குதலைக் கண்டித்து இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம் - தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு - சீமான் கண்டனவுரை* | நாம் தமிழர் கட்சி https://goo.gl/BAcbvw
இலங்கையில் தமிழ்...
பாப்புலர் ஃபிரன்ட் அமைப்புக்குத் தடை: SDPI கட்சி ஒருங்கிணைத்த மாபெரும் ஆர்ப்பாட்டம் – சீமான் கண்டனவுரை
செய்தி: ஜார்கண்ட் மாநிலத்தில் பாப்புலர் ஃபிரன்ட் அமைப்பைத் தடை செய்த பாஜக அரசைக் கண்டித்து SDPI கட்சி ஒருங்கிணைத்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - சீமான் கண்டனவுரை | நாம் தமிழர் கட்சி
ஜார்கண்ட்...
அறிவிப்பு: சிரியாவில் நடத்தப்படும் மனிதப்படுகொலையைக் கண்டித்து தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் – சீமான் கண்டனவுரை
அறிவிப்பு: சிரியாவில் நடத்தப்படும் மனிதப்படுகொலையைக் கண்டித்து தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் - சீமான் கண்டனவுரை | நாம் தமிழர் கட்சி
தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில், சிரியாவில் நடத்தப்படும் மனிதப்படுகொலையைக் கண்டித்து தமிழக...
முத்தலாக் தடை மசோதாவை எதிர்த்து திருவள்ளூர் இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய கண்டனப் பொதுக்கூட்டம் – சீமான் கண்டனவுரை
செய்தி: முத்தலாக் தடை மசோதாவை எதிர்த்து திருவள்ளூர் மாவட்ட இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய கண்டனப் பொதுக்கூட்டம் | நாம் தமிழர் கட்சி
பெண்கள் பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் ஷரிஅத் சட்டத்தில் கைவைக்கும் மத்திய...
ஷரிஅத் பாதுகாப்புப் பேரவையின் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் – சீமான் கண்டனவுரை
ஷரிஅத் பாதுகாப்புப் பேரவையின் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் - சீமான் கண்டனவுரை | நாம் தமிழர் கட்சி
இஸ்லாமிய தனியார் சட்டத்தைப் பாதுகாக்க அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள், பல்வேறு கட்சிகள் பங்கேற்ற மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் 22-12-2017...
அறிவிப்பு: ஓகி புயலில் காணாமல் போன தமிழக மீனவர்களை உடனடியாக மீட்கக்கோரி ஆர்ப்பாட்டம் – சென்னை துறைமுகம்
அறிவிப்பு: ஓகி புயலில் காணாமல் போன தமிழக மீனவர்களை உடனடியாக மீட்கக்கோரி ஆர்ப்பாட்டம் - சென்னை துறைமுகம் | நாம் தமிழர் கட்சி
ஓகி புயலில் காணாமல் போன தமிழக மீனவர்களை உடனடியாக மீட்கக்கோரி...
ரோஹிங்கியா முஸ்லிம்கள் இனப்படுகொலை: சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் – சென்னை
செய்தி: மியான்மரில் நடந்தேறிவரும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் இனப்படுகொலை: சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் - சென்னை | நாம் தமிழர் கட்சி
மியான்மரில் நடந்தேறிவரும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலையைக் கண்டித்து நாம் தமிழர்...
நீட் தேர்வை நிரந்தரமாக நீக்கு! – சீமான் ஆர்ப்பாட்டம் | அனிதா படுகொலை
தமிழக மாணவர்களின் மருத்துவப் படிப்பு கனவைக் குலைக்கும் ‘நீட்’ (NEET) தேர்வை நிரந்தரமாக நீக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...
கதிராமங்கலம் மக்கள் மீது தடியடி : பல்வேறு கட்சிகள் ஒருங்கிணைந்த கண்டன ஆர்ப்பாட்டம்
கதிராமங்கலம் மக்கள் மீது தடியடி : பல்வேறு கட்சிகள் ஒருங்கிணைந்த கண்டன ஆர்ப்பாட்டம் - சீமான் கண்டனவுரை
கதிராமங்கலத்தில் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தடியடியைக் கண்டித்தும், கைது செய்யப்பட்டுள்ள போராட்டக்காரர்களை உடனே விடுதலை...







