வந்தவாசி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

வந்தவாசி தொகுதி, தெள்ளார் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட சித்தருகாவூர் மதுரா புதூர் கிராமத்தில் ஒன்றிய செயலாளர் மு.துரைமுருகன் அவர்கள் தலைமையில், தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் மு.சிலம்பரசன், முன்னிலையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு

பெரம்பலூர் கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட புதுநடுவலூர் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது, நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் அன்பு உறவுகள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்

ஆயிரம் விளக்கு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஆயிரம் விளக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக (23/04/2023) அன்று  109வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்குதல் நடைபெற்றது..

பூவிருந்தவல்லி தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

பூவிருந்தவல்லி தொகுதி சார்பாக அன்று (30-04-2023), காலை 11:00 மணியளவில் வீரராகவபுரம் ஊராட்சியில் புலிக்கொடியேற்றம் நடைபெற்றது.இந்நிகழ்வில்‌ மாவட்ட,தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஒரத்தநாடு தொகுதி சிறப்பு கலந்தாய்வுக் கூட்டம்

ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி வடக்கு ஒன்றியத்திற்கான பொறுப்பாளர்கள் மறு சீரமைப்பு மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மே 24 இல்  அண்ணன் செந்தமிழில் சீமான் தலைமையில் நடைபெற இருக்கும் பொது கூட்டம்...

பழனி தொகுதி தெருமுனைப் பரப்புரை

பழனி தொகுதி  01/05/2023 அன்று பாலசமுத்திரத்தில் கொடி ஏற்றத்துடன் கூடிய தெருமுனை பரப்புரை நிகழ்வு அ. சைமன் ஜஸ்டின் மற்றும் மாவட்ட தலைவர் செல்வராஜ் அவர்களின் முன்னிலையிலும் பழனி தொகுதி பொறுப்பாளர்கள் தலைமையில்...

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – புரட்சி பாவலர் பாரதிதாசன் வீரவணக்க நிகழ்வு

22.04.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 41வது வட்டம் சார்பாக நேரு நகரில் புரட்சி பாவலர் பாரதிதாசன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இராயபுரம் சட்டமன்றதொகுதி – நீர்மோர்  பந்தல் வழங்குதல்

இராயபுரம் சட்டமன்றதொகுதி 50-வது வட்டம் சார்பாக புலிக்கொடி ஏற்றி நீர்மோர்  பந்தல் திறந்து, பழங்கள் மக்களுக்கு வழங்கல் நிகழ்வு வடசென்னை பாராளுமன்ற வேட்பாளர் இரா.இளவஞ்சி அவர்களால் தொடங்கப்பட்டது

பெரம்பலூர் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் அய்யா வே.கிருஷ்ணசாமி அவர்களின் தலைமையில் பெரம்பலூர் மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் பெரம்பலூர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது

விக்கிரவாண்டி தொகுதி கொடியேற்ற நிகழ்வு

விக்கிரவாண்டி மேற்கு ஒன்றியம் ஒரத்தூர் கிராமத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு புலிக்கொடி மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.