பழனி தொகுதி 01/05/2023 அன்று பாலசமுத்திரத்தில் கொடி ஏற்றத்துடன் கூடிய தெருமுனை பரப்புரை நிகழ்வு அ. சைமன் ஜஸ்டின் மற்றும் மாவட்ட தலைவர் செல்வராஜ் அவர்களின் முன்னிலையிலும் பழனி தொகுதி பொறுப்பாளர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.