நீலகிரி மாவட்டம், கூடலூர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம் 

16-07-2023 நீலகிரி மாவட்டம், கூடலூர் சட்டமன்ற தொகுதியில் வாக்கு சாவடி முகவர் நியமித்தல் கிளை கட்டமைப்பு மற்றும் கள வேலைகள் குறித்த பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்  நடைபெற்றது.

இராயபுரம் தொகுதி – கொடியேற்றும் விழா

இராயபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 52வது வட்டத்தில்  கொடியேற்றும் விழா நடைபெற்றது

திண்டுக்கல் தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்

18-வது நாள் திண்டுக்கல் தொகுதி சர்பாக தினம் ஒரு உறுப்பினர் முகாம் நாகல்நகர் சந்தை அருகில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 19 பேர் தங்களை நாம்தமிழராய் இணைத்துக் கொண்டனர்

தங்கவயல் நாம் தமிழர் கட்சி – சட்டத்தரணி, பொதுச்செயலாளர் ஐயா தடா சந்திரசேகர் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு

தங்கவயல் நாம் தமிழர் கட்சி இன்று 03-9-2023 சட்டத்தரணி, பொதுச்செயலாளர் ஐயா தடா சந்திரசேகர் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வை மாநில ஒருங்கிணைப்பாளர் ஆ வெற்றிசீலன் தலைமைத்தாங்க, துணைச்செயலர் மா பிரதப்குமர் முன்னிலை...

திண்டுக்கல் தொகுதி சார்பாக வ.உ.சி புகழ் வணக்க நிகழ்வு

திண்டுக்கல் தொகுதி சார்பாக வ.உ.சிதம்பரனாருக்கு அவரது பிறந்ததினத்தை முன்னிட்டு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

திண்டுக்கல் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

திண்டுக்கல் தொகுதி சார்பாக தொடர்ச்சியாக 14 வது நாளாக உறுப்பினர் சேர்க்கை முகாம் 108 விநாயகர் கோவில் அருகில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 11 பேர் தங்களை நாம்தமிழராய் இணைத்துக் கொண்டனர்.

திண்டுக்கல் தொகுதி தினம் ஒரு உறுப்பினர் சேர்க்கை முகாம்

திண்டுக்கல் மாநகரம் சார்பாக தினம் ஒரு உறுப்பினர் முகாம் வட்ட சாலையில் 15 ஆம் தொடர்ச்சியாக நடைபெற்றது.இந்நிகழ்வில் 8 பேர் தங்களை நாம்தமிழராய் இணைத்துக் கொண்டனர்

திண்டுக்கல் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

திண்டுக்கல் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 16 வது நாளாக உறுப்பினர் முகாம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் 30 பேர் தங்களை நாம்தமிழராய் இணைத்துக் கொண்டனர்.

திண்டுக்கல் மாநகரம் சார்பாக உறுப்பினர் முகாம்

17-வது நாள் திண்டுக்கல் மாநகரம் சார்பாக உறுப்பினர் முகாம் ஸ்டேட் பேங்க் சாலை ரோடு அருகில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 14 பேர் தங்களை இணைத்துக்கொண்டனர்

அந்தியூர் சட்டமன்றத் தொகுதி – நீர் மோர் வழங்குதல்

ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞர் பாசறை சார்பாக அந்தியூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக குருநாதர் திருக்கோவிலுக்கு ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞர் பாசறை சார்பாக நீர்மோர் வழங்கப்பட்டது..