முகப்பு கட்சி செய்திகள் பொதுக்கூட்டங்கள்

பொதுக்கூட்டங்கள்

TNPSC – Group 04 முறைகேடுகளால் பாதிக்கப்படும் மாணவர்கள்–இளைஞர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC – Group 04) முறைகேடுகளால் பாதிக்கப்படும் மாணவர்கள் – இளைஞர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக, நாம் தமிழர் கட்சி சார்பாக புரட்டாசி 04ஆம் நாள் (20-09-2025) மாலை...

‘நிலத்தை இழந்தால், பலத்தை இழப்போம்!’: சீமான் தலைமையில் மாபெரும் மக்கள்திரள் பொதுக்கூட்டம்!

உன் இடத்தினை உறுதி செய்! இனத்தை முன்னிறுத்து!! இருக்க இடமற்றவன் அனைத்துலகம் பேச அருகதையற்றவன்!! என்ற முழக்கத்தை முன்வைத்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த கோவை மாவட்டம் சார்பாக ஆவணி 29ஆம் நாள்...

கோனேரிக்கோன் கோட்டை மீட்புப் பொதுக்கூட்டம் சீமான் தலைமையில் நடைப்பெற்றது!

தமிழ் மன்னர் வீரப்பெரும்பாட்டன் கோனேரிக்கோன் முன்னோர்களால் கட்டப்பட்ட செஞ்சிக்கோட்டையை யுனஸ்கோ நிறுவனம் மராத்திய மன்னர் சிவாஜியின் 12 கோட்டைகளில் ஒன்றாக சேர்த்து அறிவித்திருப்பதற்கு இந்திய ஒன்றிய அரசு துணைநிற்பதும், இவ்வரலாற்று திரிபைத் தடுத்து...

நெசவாளர் வாழ்வுரிமைப் பாதுகாப்புப் பொதுக்கூட்டம்! – சீமான் தலைமையில் நடைபெற்றது!

நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்கப் பேரவை சார்பாக, ஆடி 22ஆம் நாள் (07-08-2025) மாலை 05 மணியளவில் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில், வெள்ளக்கோட்டை கீழரத வீதியில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின்...

தேவேந்திர குல வேளாளர் மக்கள் தங்களை பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்றக்கோரும் மாபெரும் பொதுக்கூட்டம்!

தேவேந்திர குல வேளாளர் மக்கள் தங்களை பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்றக்கோரும் நெடுநாள் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சி சார்பாக ஆடி 17ஆம் நாள் அன்று (02-08-2025) மாலை 05...

திருமுருகனுக்குத் தீந்தமிழில் குடமுழுக்கு! சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்!

திருச்செந்தூரில் திருமுருகனுக்குத் தீந்தமிழில் குடமுழுக்கு நடத்தக்கோரி, ஐயா பெ.மணியரசன் மற்றும் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில், 14-06-2025 அன்று, திருசெந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது! https://youtu.be/lkeZ5TWbJ2c https://youtu.be/FR2rDD3jn7w https://youtu.be/NCMZlhBIgZY...

சாதிவாரி கணக்கெடுப்பும் சமூகநீதியும்! பஞ்சமர் நில மீட்பும்!! – சீமான் தலைமையில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்!

தமிழ்நாடு அரசு, சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்தி உண்மையான சமூகநீதியை நிலைநாட்ட வலியுறுத்தியும், பஞ்சமர் நிலங்களை மீட்க வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி சார்பாக 16-03-2025 அன்று, மாலை 04 மணியளவில், செங்கல்பட்டு...

‘புனிதப் போராளி’ பழனிபாபா அவர்களின் 28ஆம் ஆண்டு நினைவுநாள் பொதுக்கூட்டம் – 2025!

'புனிதப் போராளி' பழனிபாபா அவர்களின் 28ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் 22-02-2025 அன்று மாலை...

கள் விடுதலை மாநாடு! – சீமான் பங்கேற்று சிறப்புரையாற்றினார்

தமிழ்நாடு பனையேறும் தொழிலாளர்கள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் தமிழ்நாடு கள் இயக்கம் ஒருங்கிணைப்பில் ஐயா செ.நல்லசாமி அவர்களின் தலைமையில், கள் இறக்கி சந்தைப்படுத்தும் உரிமை மீட்பு அறப்போராட்டம் ‘கள் விடுதலை மாநாடு’ எனும்...

‘இயற்கை வேளான் பேரறிஞர்’ நம்மாழ்வாரின் 11ஆம் ஆண்டு நினைவுநாள் பொதுக்கூட்டம் – 2024!

இயற்கை வேளான் பேரறிஞர் நம் பெரியதகப்பன் நம்மாழ்வார் அவர்களின் 11 ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மார்கழி 13 (28-12-2024)...