விழுப்புரம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
விழுப்புரம் தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் முன்னெடுக்கப்பட்டது
சைதாப்பேட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
சைதாப்பேட்டை தொகுதி, கிழக்கு பகுதி 170வது வட்டத்தில் இன்று உறுப்பினர் சேர்க்கைமுகாம் நடைபெற்றது.
கரூர் மேற்கு மாவட்டத்தின் கலந்தாய்வு கூட்டம்
கரூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் புதுக்கோட்டையில் நடைபெற உள்ள மொழிப்போர் ஈகியர்நாள் மாநாட்டிற்கான பங்களிப்பு குறித்தான கலந்தாய்வு கூட்டம் சுமதி ரத்தினம் அரங்கத்தில் நடைபெற்றது.
கரூர் கிழக்கு தொகுதி கலந்தாய்வு கூட்டம்
கரூர் கிழக்கு ஒன்றியத்தின் கலந்தாய்வுக் கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கரூர் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
குறிஞ்சிப்பாடி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
நாம்தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் கட்டளைப்படி (10.7.2023) இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை குறிஞ்சிப்பாடி நகரப்பேருந்து நிலையத்தில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு...
தலைமை அறிவிப்பு – பேராவூரணி தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்
க.எண்: 2023060247
நாள்: 18.06.2023
அறிவிப்பு:
பேராவூரணி தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்
பேராவூரணி தொகுதியின் செயலாளர் பொறுப்பில் இருந்தவர் விடுவிக்கப்பட்டு, தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தொகுதியை சேர்ந்த கா.வெங்கட்ராமன் (13484489993) அவர்கள் பேராவூரணி தொகுதியின் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு,...
தர்மபுரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
தர்மபுரி சட்டமன்ற தொகுதி சார்பில் தொகுதி செயலாளர் 10/07/2023 அன்று தர்மபுரி நகர பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் முன்னெடுத்த உறுப்பினர் சேர்க்கை முகாம்.
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2023060246
நாள்: 17.06.2023
அறிவிப்பு
வேலூர் மாவட்டம், வேலூர் தொகுதியைச் சேர்ந்த இரா.சரத்குமார் (05354225890) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அடிப்படை...
தர்மபுரி சட்டமன்ற தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்
தர்மபுரி சட்டமன்ற தொகுதி சார்பில் தொகுதி செயலாளர் ம.சிவக்குமார் முன்னெடுப்பில் கட்சி வளர்ச்சி மற்றும் வரவு செலவு முடிப்பு மாத கலந்தாய்வு நடைபெற்றது, கலந்தாய்வில் கிழக்கு மாவட்ட பொருளாளர் ர.நேதாஜி அவர்கள் தலைமை...
தலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்
க.எண்: 2023060245
நாள்: 15.06.2023
அறிவிப்பு
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி தொகுதியைச் சேர்ந்த சு.அழகிய நம்பி (26531730491) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை...


