தலைமை அறிவிப்பு – பேராவூரணி தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்  

40

க.எண்: 2023060247

                                             நாள்: 18.06.2023

அறிவிப்பு:

பேராவூரணி தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்

 

பேராவூரணி தொகுதியின் செயலாளர் பொறுப்பில் இருந்தவர் விடுவிக்கப்பட்டு, தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தொகுதியை சேர்ந்த கா.வெங்கட்ராமன் (13484489993) அவர்கள்  பேராவூரணி தொகுதியின் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதர்மபுரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திகுறிஞ்சிப்பாடி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்