விருத்தாச்சலம் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் கிளை பொறுப்பாளர்கள் மற்றும் வாக்கு சவாடி முகவர்கள் நியமனம்
விருத்தாச்சலம் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் கிளை பொறுப்பாளர்கள் மற்றும் வாக்கு சவாடி முகவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்
விருத்தாச்சலம் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் கிளை பொறுப்பாளர்கள் மற்றும் வாக்கு சவாடி முகவர்கள் நியமனம்
விருத்தாச்சலம் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் கிளை பொறுப்பாளர்கள் மற்றும் வாக்கு சவாடி முகவர்கள் நியமனம் செய்யப்பட்டது
ஆவடி தொகுதி திருவேற்காடு மகளிர் கலந்தாய்வு கூட்டம்
ஆவடி தொகுதி திருவேற்காடு நகரத்தில் மகளிர் பாசறை கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது இந்த கூட்டத்தில் கட்சி வளர்ச்சி பற்றியும் மகளிர் பாசறை கட்டமைப்பு பற்றி முடிவு எடுக்கப்பட்டது
ஈரோடு சட்டமன்றத் தொகுதி கிழக்கு கலந்தாய்வுகூட்டம்
வார்டு பொறுப்பேற்றவர்களுக்கான அறிமுக கூட்டம் தொகுதி மாத கலந்தாய்வு சிறப்பாக நடந்தது. இதில் தொகுதி முழுமைக்கும் வாக்குச்சாவடி முகவர்கள் நியமிப்பது மற்றும் உறுப்பினர் சேர்க்கை அதிகப்படுத்துவது மற்றும் வார்டு தோறும் கொடி கம்பங்கள்...
ஆவடி தொகுதி தெற்கு மாநகரம் கலந்தாய்வு கூட்டம்
ஆவடி தொகுதி தெற்கு நகரம் கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது இந்த கூட்டத்தில் கட்சி வளர்ச்சி திட்டங்கள் பற்றி கலந்து பேசப்பட்டது இந்த கூட்டத்தில் நகர பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் தொகுதி ஐயா காமராசர் பிறந்தநாள் விழா நிகழ்வு
கர்ம வீரர் ஐயா. காமராசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளிக்குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது
விழுப்புரம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
விழுப்புரம் தொகுதி சார்பாக கோலியனூர் கிழக்கு ஒன்றியம் நரையூர் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
திருவொற்றியூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
திருவொற்றியூர் தொகுதியின் கிழக்கு பகுதியில் பெரியார் நகரில்
வடக்கு பகுதியில் சத்திய மூர்த்தி நகர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது
முசிறி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
நாம் தமிழர் கட்சியின் முசிறி சட்டமன்ற தொகுதி சார்பாக முத்தம்பட்டி கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
முசிறி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
நாம் தமிழர் கட்சியின் முசிறி சட்டமன்றத் தொகுதியின் சார்பாக முசிறி நகரத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.