மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்

பெரம்பலூர் தொகுதி எளம்பலூர் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட எளம்பலூர் ஊராட்சி, இந்திரா நகர் பகுதியில் 27.08.2023 இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு நடைபெற்றது.

திண்டுக்கல் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

திண்டுக்கல் தொகுதி சார்பாக தினம் ஒரு உறுப்பினர் சேர்க்கை என்பதன் அடிப்படையில் இன்று முதல் நாளாக ரவுண்டு ரோடு அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் இன்று 24-8-23 காலை 10...

பெரம்பலூர் தொகுதி தொண்டப்பாடி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி, வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட தொண்டப்பாடி கிராமத்தில் 27.08.2023 இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு நடைபெற்றது நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்

திண்டுக்கல் தொகுதி ஒன்றிய பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்

திண்டுக்கல் தொகுதி ஒன்றிய கட்டமைப்பு மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

பெரம்பலூர் தொகுதி களரம்பட்டி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட களரம்பட்டி கிராமத்தில் 27.08.2023 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு நடைபெற்றது

திண்டுக்கல் தொகுதி மாநகர பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்

திண்டுக்கல் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் மாநகர பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் கனரா காலனியில் நடைபெற்றது.இந்நிகழ்வில் மாநகர பொறுப்பாளர்களை பரிந்துரை செய்வதற்காகவும் கட்சி கட்டமைப்பை வலிமைப்படுத்துவது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது

பெரம்பலூர் தொகுதி செட்டிக்குளம் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி, ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட செட்டிக்குளம் ஊராட்சியில் 27.08.2023 இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு நடைபெற்றது

முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி கடலாடி நடுவன் ஒன்றியத்திற்குட்பட்ட பெரியகுளம் கிளையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது

மேட்டூர் சட்டமன்றத் தொகுதி பனை விதை நடும் நிகழ்வு

24.08.23 அன்று மேட்டூர் சட்டமன்ற தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பனை விதைகள் சேகரிப்பு மற்றும் மேட்டூர் வாய்க்கால் பகுதியில் நடவு செய்யப்பட்டது.

திருப்போரூர் தொகுதி ஈருருளி பரப்புரை

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் இரா.கேசவன் அவர்கள் தலைமையில் திருப்போரூர் கிழக்கு ஒன்றியத்தை சார்ந்த கிராமங்களில் ஈருருளி பரப்புரை பிரம்மாண்டமாக நடந்தது. மாவட்ட,தொகுதி மற்றும் ஒன்றியப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.