உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி -பெருந்தலைவர் ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

கள்ளக்குறிச்சி (கிழக்கு) மாவட்டத்திற்கு உட்பட்ட உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் 120வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது.

விருகம்பாக்கம் தொகுதி – கர்மவீரர் ஐயா காமராசர் புகழ்வாணக்க நிகழ்வு

விருகம்பாக்கம் தொகுதி புகழ் வணக்கம் நிகழ்வு.. விருகம்பாக்கம் தொகுதி கர்மவீரர் ஐயா காமராசர் அவர்களின் 120 ஆவது அகவை நாளைக்கொண்டு 129 ஆவது வட்டம் ஆற்காடு சாலையில் அமைந்துள்ள ஐயாவின் திருவுருவச் சிலைக்கு மாநில...

விருகம்பாக்கம் தொகுதி – கர்மவீரர் ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

விருகம்பாக்கம் தொகுதியின் 138 வது வட்டம் எம் ஜி ஆர் நகர் சந்தைப் பகுதியில் கர்மவீரர் ஐயா காமராசர் அவர்களின் 120 வது அகவை தினத்தை முன்னிட்டு  புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது.

பர்கூர் சட்டமன்றத் தொகுதி -பெருந்தலைவர் கு.காமரசர் புகழ்வணக்க நிகழ்வு

பர்கூர் சட்டமன்றத் தொகுதி பெருந்தலைவர் கு.காமரசர் அவர்களின் 120ஆவது பிறந்தநாள் நிகழ்வு பர்கூர் பேருந்து நிலையம் கருமலை கிருட்டிணகிரி  மாவட்டம் பர்கூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட பர்கூரில் நாம் தமிழர் கட்சி சார்பாக புகழ்வணக்க நிகழ்வு  நடைப்பெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

15.07.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பாக வினோபா நகரில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு...

கருநாடக மாநிலம் தங்கவயல் – நினைவேந்தல் நிகழ்வு

கருநாடக மாநிலம் தங்கவயல் நாம்தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாசறையின் முன்னெடுப்பில். தங்கவயல் மொழிப்போர் ஈகியர் மோகன் நினைவிடத்தில் தங்கவயல் மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் மற்றும் நினைவேந்தல் நிகழ்வானது நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் மழலையர் பள்ளி...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2022070309 நாள்: 15.07.2022 அறிவிப்பு அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதியைச் சேர்ந்த ம.தீபன் சாம்ராஜ் (08401906996) அவர்கள், தனது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி வருங்காலங்களில்...

மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி 124வது வட்டத்தில் கொடி ஏற்றும் விழா

மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக நேற்று (24.7.2022) 124வது வட்டத்தில் கொடி ஏற்றப்பட்டது. இதில் மயிலாப்பூர் தொகுதி உறவுகள் மற்றும் மக்கள் கலந்து கொண்டனர்.  

மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி 121வது வட்டத்தில் கொடி ஏற்றும் விழா

மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக நேற்று (24.7.2022) 121வது வட்டத்தில் கொடி ஏற்றப்பட்டது. இதில் மயிலாப்பூர் தொகுதி உறவுகள் மற்றும் மக்கள் கலந்து கொண்டனர்.  

மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி கொடி ஏற்றும் விழா

மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக  (24.7.2022) அன்று  126வது வட்டத்தில் கொடி ஏற்றப்பட்டது. இதில் மயிலாப்பூர் தொகுதி உறவுகள் மற்றும் மக்கள் கலந்து கொண்டனர்.