இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

46
15.07.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பாக வினோபா நகரில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டது.
முந்தைய செய்திகருநாடக மாநிலம் தங்கவயல் – நினைவேந்தல் நிகழ்வு
அடுத்த செய்திஇந்தோனேசிய சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்