திருவள்ளூர் தொகுதி பனை விதைகள் நடும் விழா
நாள் : 09/10/2022
இடம் : கொப்பூர் ஏரிக்கரை
திருவள்ளூர் தொகுதி சுற்றுப்புற சூழல் பாசறை சார்பாகக் கடம்பத்தூர் கிழக்கு ஒன்றியம் கொப்பூர் ஊராட்சி ஏரிக்கரையில் பனை விதைகள் விதைப்பில் நம் திருவள்ளூர் தொகுதி உறவுகள்.
ஒருங்கிணைப்பாளர்கள்...
திருவள்ளூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
நாள் : 09-10-2022
இடம் : கொப்பூர்
திருவள்ளூர் தொகுதி கடம்பத்தூர் கிழக்கு ஒன்றியம் கொப்பூர் ஊராட்சி பள்ளி அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
ஒருங்கிணைப்பாளர்: நே.கோகுல், கு.மகாராஜன், ரா.ராபின்சன், ப.உதயமணி பாரதி, ல.நாகபூஷணம்.
இந்நிகழ்வில் தலைமை...
திருவள்ளூர் தொகுதி மலர்வணக்க நிகழ்வு
நாள் : 02-10-2022
இடம் : திருவாலங்காடு ஒன்றியம்
எழுத்தறிவித்த இறைவன் ஐயா கர்மவீரர் காமராசர் அவர்களின் 47 வது நினைவு நாளில் திருவள்ளூர் தொகுதி திருவாலங்காடு ஒன்றியத்தில் ஐயா காமராசர் அவர்களுக்கு மலர் வணக்கம்...
ஏற்காடு தொகுதி கலந்தாய்வு கூட்டம்
ஏற்காடு சட்டமன்ற தொகுதியில்
நாம் தமிழர் கட்சியின் அடுத்தகட்ட நகர்வு குறித்தும் .பாராளுமன்ற தேர்தல் குறித்தும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் தொகுதியின் வளர்ச்சி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கள்ளக்குறிச்சி பாராளுமன்ற...
குமாரபாளையம் தொகுதி சார்பாக தியாக தீபம் திலீபன் வீர வணக்க நிகழ்வு
குமாரபாளையம் தொகுதி சார்பாக தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு குமராபாளையம் பள்ளிபாளையம் ஆகிய இரு இடங்களில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
தொகுதி பொறுப்பாளர்கள் பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.
கோபிசெட்டிபாளையம் தொகுதி ஈகைப்பேரொளி திலீபன் நினைவேந்தல்
ஈரோடை மாவட்டம்
கோபிசெட்டிபாளையம் தொகுதி "
"ஈகைப்பேரொளி திலீபன் "அண்ணனின்
" 35-ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு நம்பியூர் ஒன்றியம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
இவண்:
மா. கோடீஸ்வரன்
செய்தி தொடர்பாளர்
📞 8144446060
பரமக்குடி சட்டமன்றத் தொகுதி தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு
இராமநாதபுரம் மேற்கு மாவட்ட பரமக்குடி சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் 30 நபர்கள் உண்ணாநிலை இருந்து ஈகை போராளி திலீபன் அவர்களுக்கு வீரவணக்கம் நிகழ்வு நடைபெற்றது.இதில் மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதி,நகர, ஒன்றிய...
மேட்டூர் தொகுதி தியாக தீபம் அண்ணன் திலீபன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு
இன்று அண்ணன் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு மேட்டூர் நகரம் சார்பாக நகர தலைவர் தா.லோகநாதன், நகர செயலாளர் து.ஈஸ்வரன் அவர்களின் முன்னிலையில் அண்ணன் நாம் தமிழர் பாலு...
திருவரங்கம் தொகுதி ஈகைப் பேரொளி திலீபன் நினைவேந்தல் நிகழ்வு
ஈகைப் பேரொளி அண்ணன் திலீபன் அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, இன்று 26-09-2022 திருவரங்கம் தொகுதி மணப்பாறை வடக்கு ஒன்றியத்தில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
திருவரங்கம் தொகுதி ஈகைப் பேரொளி அண்ணன் திலீபன் அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி பனைவிதை நடுதல் நிகழ்வு நடைபெற்றது
ஈகைப் பேரொளி அண்ணன் திலீபன் அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, 26-09-2022 திருவரங்கம் தொகுதி மணப்பாறை வடக்கு ஒன்றியத்தில் பனைவிதை நடும் நிகழ்வு நடைபெற்றது.