சேலம் மாவட்டம் மகளிர் பாசறை நடத்திய பெண்களுக்கான கபடி போட்டி
ஏற்காடு சட்டமன்ற தொகுதி, அயோத்தியாபட்டணம், கிழக்கு ஒன்றியம், கூட்டாத்துப்பட்டி ஊராட்சியில், தொகுதி மகளிர் பாசறை நடத்திய பெண்களுக்கான கபடி போட்டி மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் 16.01.2023 திங்கள் கிழமை சிறப்பாக நடைபெற்றது.
செய்யூர் தொகுதிக்கான மாதாந்திர கலந்தாய்வு
மாவட்ட செயலாளர் திரு.மணிமாறன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, செய்யூர் தொகுதி செயலாளர் திரு.கிருபாகரன் அவர்களின் தலைமையில் மற்றும் சித்தாமூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு.ரவிசங்கர் அவர்களின் ஒருங்கிணைப்பில் மாதாந்திர கலந்தாய்வு நடைபெற்றது.
திருவாரூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
தாய்த்தமிழ் உறவுகளுக்கும் வணக்கம்.🙏
🔥தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்🔥
🔆 5-ம் கட்ட நகராட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம்💪💪
07.01.2023 மாலை 4🕓 மணி முதல் 8🕗 மணி வரை திருவாரூர் தொகுதி தைலம்மை திரையரங்கம் முன்பு...
சேந்தமங்கலம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
தாய்த்தமிழ் உறவுகளுக்கும் வணக்கம்.🙏
🔆 6️⃣-ம் கட்ட நகராட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம்💪💪
08.01.2023 காலை 9மணி முதல் இரவு 8மணி வரை சேந்தமங்கலம் மற்றும் பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.
மண்ணச்சநல்லூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி, கிழக்கு ஒன்றிய இளைஞர் பாசறை முன்னெடுக்கும் உறுப்பினர் சேர்க்கை முகாம்...
திருப்போரூர் தொகுதியில் கொடி ஏற்றும் விழா மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்
திருப்போரூர் தொகுதி திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட சோகண்டி ஊராட்சியில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
மேலும் செங்கை கிழக்கு, திருப்போரூர் தொகுதி மகளிர் இணைந்து மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம் திருமணியில் நடத்தினர்.
பெரம்பலூர் தொகுதி நொச்சியம் கொடியேற்ற நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் கிழக்கு ஒன்றியம் நொச்சியம் கிளையில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது,நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்
பூவிருந்தவல்லி தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு
சனவரி 8, தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் தமிழர் திருநாள் முன்னிட்டு நாம் தமிழர் கட்சி பூவிருந்தவல்லி தொகுதி சார்பாக வெங்கல் ஊராட்சியில் புலிக்கொடியேற்றம் நடைபெற்றது, அதனைத்தொடர்ந்து பொது மக்களுக்கு 100 பேருக்கு...
கோவை கிழக்கு மாவட்டம் தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுகக் கூட்டம்
கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் தலைவர் : இளங்கோவன்,
பொருளாளர் : சக்திவேல் முருகன், தலைமையில் தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் 08.01.2023 மாலை 5 மணி முதல் நடைபெற்றது.
ஆண்டிப்பட்டி தொகுதி 2024 தேர்தல் களம் குறித்து கலந்தாய்வு கூட்டம்
ஆண்டிப்பட்டி தொகுதியில் கட்சியின் அடுத்த கட்ட நகர்வு குறித்தும் 2024 தேர்தல் களம் குறித்தும் பாதிக்கப்பட்டது கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன