இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
19.03.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 40வது வட்டம் சார்பில் அடுத்த கட்ட நகர்வு தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
தாராபுரம் தொகுதி – கொடியேற்று நிகழ்வு
திருப்பூர் கிழக்கு மாவட்டம்,தாராபுரம் தொகுதி,தாராபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அக்கரைபாளையம் பகுதியில் மரக்கன்று நடுதல் மற்றும் கொடியேற்று நிகழ்வு 19.03.2023 ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.இந்நிகழ்வில் திருப்பூர் கிழக்கு மாவட்ட தலைவர் திரு.சிவானந்தம் மற்றும் தாராபுரம்...
தாராபுரம் தொகுதி – மரக்கன்று நடுதல் மற்றும் கொடியேற்று நிகழ்வு
திருப்பூர் கிழக்கு மாவட்டம்,தாராபுரம் தொகுதி,மூலனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரமியம் பகுதியில் மரக்கன்று நடுதல் மற்றும் கொடியேற்று நிகழ்வு 19.03.2023 ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.இந்நிகழ்வில் தாராபுரம் தொகுதி,நகர,ஒன்றிய,பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி – குடிநீர் பந்தல் அமைத்தல்
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 12/03/2023 ஞாயிற்றுக்கிழமை அன்று பொது மக்களுக்கு குடிநீர் பந்தல் அமைக்கப்பட்டு நீர் மோர் வழங்கப்பட்டது. குடிநீர் பந்தலின் இருபுறமும் கோடைகால வெப்பத்தை எதிர்கொள்ள...
குவைத்செந்தமிழர் பாசறை – பறையிசைக்குழுவினர் கலந்து கொண்டு மேடை அரங்கேற்றம்
20.01.2023 வெள்ளிக்கிழமை அன்று மெமோரியல் அரங்கத்தில் நடைபெற்ற மாவீரன் அழகுமுத்துக்கோன் பேரவை - குவைத், நடத்திய பொங்கல் விழாவில் செந்தமிழர் பாசறை பறையிசைக்குழுவினர் கலந்து கொண்டு மேடை அரங்கேற்றம் செய்து பொங்கல் விழாவினை...
குவைத் செந்தமிழர் – கலந்தாய்வு கூட்டம்
குவைத் செந்தமிழர் சார்பாக 17.03.2023 அன்று மாலை தெற்கு மண்டல கலந்தாய்வு கூட்டம் மெகஃபுல்லா கடற்கரையில் மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
22.03.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் 39வது வட்ட நிர்வாகிகளுடன் அடுத்த கட்ட நகர்வு தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கொளத்தூர் தொகுதி – சுற்றுச்சூழல் பாசறை நிகழ்வு
19-03-2023 ஞாயிற்றுக்கிழமை, கொளத்தூர் தொகுதி - சுற்றுச்சூழல் பாசறை சார்பாக உலக சிட்டுக்குருவிகள் நாள் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்வில் பொது மக்களுக்கு சிட்டுக்குருவிகளை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நடைபயணம் மூலம்...
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை – பொறுப்பாளர் நியமனம்
க.எண்: 2023030088
நாள்: 09.03.2023
அறிவிப்பு:
கோயம்புத்தூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் மாற்றம்
(கிணத்துக்கடவு மற்றும் தொண்டாமுத்தூர் தொகுதிகள்)
கோயம்புத்தூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மற்றும் பொருளாளராக இருந்தவர்கள் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, த.டேனியல் பிரபு (11430364745) அவர்கள் கோயம்புத்தூர்...
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை – பொறுப்பாளர் நியமனம்
க.எண்: 2023030087
நாள்: 09.03.2023
அறிவிப்பு:
ஈரோடு மாவட்டம், ஈரோடு கிழக்கு தொகுதியைச் சேர்ந்த
லோ.உமா மகேஸ்வரி (18451732169) அவர்கள், நாம் தமிழர் கட்சி – உழவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப்...









