உறுப்பினர் சேர்க்கை முகாம்கள்

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி -உறுப்பினர் சேர்க்கை முகாம்

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி வாலாசாபாத் நடுவண் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆரியம்பாக்கம் கிராமத்தில் (04/12/2022) உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது.இந்நிகழ்வில் புதியதாய் 20 உறுப்பினர்கள் நமது கட்சியில் இணைந்தனர்.

குவைத் செந்தமிழர் பாசறை – கலந்தாய்வு உறுப்பினர் அட்டைகள் வழங்குதல்

குவைத் செந்தமிழர் பாசறை சார்பாக 11.11.2022 வெள்ளிக்கிழமை புதிதாக இணைந்த உறவுகளுக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்குதல் மற்றும் மிர்காப் நகரில் கலந்தாய்வு நடைபெற்றது

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

15/10/2022 அன்று காலை 10 மணியளவில் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி,தெற்கு மாநகரத்திற்கு உட்பட்ட காவலான் கேட் பகுதியில் டாக்டர் ஆ.ப.ஜெ அப்துல்கலாம் அவர்களின் அகவை தினத்தை முன்னிட்டு புகழ் வணக்கம் நிகழ்வும் உறுப்பினர்...

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

16.10.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 41வது வட்டம் சார்பாக கருமாரியம்மன் நகரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

கவுண்டம்பாளையம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட பெரியநாயக்கன்பாளையம் பகுதியில்  16.10.2022 அன்று  உறுப்பினர் சேர்க்கை மற்றும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது .

கவுண்டம்பாளையம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட கோட்டை பாளையம் பகுதியில் இன்று 9.10.2022 ஜலக்கன் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு நீர்மோர் அளிக்கப்பட்டு உறுப்பினர் சேர்க்கை முகாமும் நடத்தப்பட்டது.

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி திருவெண்ணெய்நல்லூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியசெவலை கிராமத்தில் 09-10-2022 அன்று மாலை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது.

மதுரவாயால் தொகுதி -தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் நினைவேந்தல் – உறுப்பினர் சேர்க்கை

மதுரவாயல் நாம் தமிழர் கட்சி  சார்பாக தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் நினைவேந்தல், நிகழ்வு  தமிழில் கையெழுத்து இடுவது மற்றும் முகாம் 92 வது வட்டம் (முகப்பேர் கிழக்கு) 18.08.2022 அன்று நடைபெற்றது தமிழில் கையெழுத்து இடுவது மற்றும்...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

பெரும்பாவலர் பாரதியார் அவர்களின் 101ஆம் ஆண்டு நினைவுநாள் மற்றும் சமூகநீதிப்போராளி இம்மானுவேல் சேகரனார் 65ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, இன்று 11-09-2022 காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி, தெற்கு மாநகரம் சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது.வீரவணக்க நிகழ்வை...

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

11.09.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை முன்னெடுப்பில் 40வது வட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.