கொடியேற்ற நிகழ்வு

வீரபாண்டி சட்டமன்ற தொகுதி – கொடி ஏற்றும் விழா

வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் ஆட்டையாம்பட்டி பேரூராட்சியின் பேருந்து நிலையம் அருகில் மாவீரர் நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் சார்பாக கொடி ஏற்றும் விழா நடைபெற்றது

 இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கொடியேற்றும் விழா

26.11.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் தொகுதி 40வது வட்டத்தில் தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு எம்.பி.டி மைதானம் எதிரில் புதிதாக கொடி ஏற்றும் விழா நடைபெற்றது.

பெரம்பூர் தொகுதி – கொடி ஏற்றும் விழா

தமிழ்த்தேசிய தலைவர் மேதகு. வே.பிரபாகரன் 67 பிறந்த நாளை முன்னிட்டு வடசென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர் தொகுதியில் மிகச்சிறப்பாக கொடி ஏற்றும் விழா மற்றும் பொது மக்களுக்கு உணவும் வழங்கப்பட்டது

வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி – பனைவிதை நடும் நிகழ்வு

தமிழ்தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின்  67 வது பிறந்தநாளை முன்னிட்டு (25/11/2021) அன்று வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி சார்பாக நகரத்தில் கொடி ஏற்றப்பட்டு, பனைவிதை நடும் நிகழ்வு மற்றும் முதியோர்...

நன்னிலம் தொகுதி – கொடி ஏற்றும் விழா

நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் 21-11-2021 அன்று ஆறு ஒன்றியங்களிலும் நாம் தமிழர் கட்சி சார்பாக  கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

சீர்காழி தொகுதி – தமிழ்நாடு நாள் பெருவிழா

நவம்பர் 1 தமிழ்நாடு நாள் பெருவிழா சீர்காழி தொகுதி சார்பாக சீர்காழியில்  தமிழ்நாட்டுக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.இந்நிகழ்வில் தொகுதி செயலாளர் ஜவஹர் நெடுஞ்செழியன் அவர்கள் தலைமை வகித்தார். தொகுதி தலைவர் சுப்பிரமணியன்...

செய்யூர் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

21/11/2021 அன்று செங்கல்பட்டு தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, திருக்கழுக்குன்றம் ஒன்றியம் சார்ந்த கிளாப்பாக்கம் பகுதியில் கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு அதனைத் தொடர்ந்து நடைபெற்ற செங்கல்பட்டு தெற்கு...

தாராபுரம் தொகுதி – மலர்வணக்க நிகழ்வு

தாராபுரம் தொகுதி பாட்டன்கள் மருதுபாண்டியர் & பசும்பொன் முத்துராமலிங்கனார் நினைவு மலர்வணக்க நிகழ்வு (31-10-2021) அன்று நடைபெற்றது.

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி – தமிழகப்பெருவிழா 

01-11-2021 அன்று நாம் தமிழர் கட்சி  சார்பாக  தமிழ்நாடு நாள் தமிழகப்பெருவிழா  திருவிக நகர் சிறுவர் பூங்கா அருகில் கொண்டாடப்பட்டது

குளித்தலை சட்டமன்ற தொகுதி – கொடியேற்றுதல் – பனை விதை நடும் விழா

கரூர் கிழக்கு மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதி குளித்தலை கிழக்கு ஒன்றியம் சார்பாக இனுங்கூர் ஊராட்சியில் கொடி ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்குள்ள சாலையின் இருபக்கமும் 500 பனை விதைகள் நடப்பட்டன. நிகழ்வினை...