புதுச்சேரி

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – புதுச்சேரி மாநிலம்

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி  ஊசுடு தொகுதி சட்டமன்ற தொகுதியின் சார்பாக பொறையூர் பகுதியில் வசிக்கும்  பொதுமக்களுக்கு  கபசுர குடிநீர்  விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு-இந்திராநகர் தொகுதி-புதுச்சேரி

புதுச்சேரி இந்திராநகர் நாம் தமிழர் கட்சி சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

தேசிய கல்விக்கொள்கை 2020 ஏதிர்த்து- புதுச்சேரி-இந்திராநகர் தொகுதி சார்பில் ஆர்பாட்டம்

தேசிய கல்விக் கொள்கையை  எதிர்த்து நாம் தமிழர் கட்சி புதுச்சேரி மாநிலம் இந்திராநகர் தொகுதி மகளிர் மற்றும் மாணவர் பாசறை சார்பில் இன்று கண்டன முழக்க  ஆர்ப்பாட்டம்  காந்தி மார்க்கெட் அருகில்  நடைபெற்றது. 

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – புதுச்சேரி மாநிலம்

இன்று (16-8-2020) புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பாக கிழக்கு கடற்கரை சாலை லதா ஸ்டீல் அருகில்  பொது மக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- புதுச்சேரி ஊசுடு தொகுதி

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி ஊசுடு சட்டமன்ற தொகுதியின் சார்பாக சேந்தநத்தம் பகுதியில் வசிக்கும்  பொதுமக்களுக்கு  கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. 

புதுச்சேரி பஞ்சாலையில் போராடி உயிரீந்த தமிழ் ஈகியர்களுக்கு அஞ்சலி – புதுச்சேரி

எட்டு மணி நேர வேலைக்காக புதுச்சேரி பஞ்சாலையில் போராடி உயிரீந்த தமிழ் ஈகியர்களுக்கு மலர்வளையம் வைத்து தமிழ்த்தேசியப் பேரியக்கம் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது இதில் பல்வேறு தமிழ் அமைப்புகள் நாம் தமிழர் கட்சியினர் கல்ந்து...

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு-2020  வரைவை திரும்ப பெற கோரி போராட்டம்- புதுச்சேரி

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு-2020  அறிவிக்கை புதிய வரைவை நடுவண் அரசு  திரும்பப்பெற. வலியுறுத்தி புதுச்சேரி அண்ணாசாலை இரத்னா திரையரங்கம் அருகில்  *நாம் தமிழர் கட்சி  சுற்றுசூழல் பாசறை சார்பாக  கோரிக்கை பதாகைகள் கையிலேந்தி கண்டன...

வீர பெரும்பாட்டன் இராவணன் புகழ் போற்றிய நிகழ்வு- புதுச்சேரி காலாப்பட்டு தொகுதி

வீர பெரும்பாட்டன் இராவணன் அவர்களை போற்றிடவும் காலாப்பட்டுத்தொகுதியில் நாம் தமிழர் கட்சி அலுவலகம் சிங்காரவேலர் குடிலில் இராவணன் புகழ். போற்றி நிகழ்வு நடைபெற்றது 

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- புதுச்சேரி மாநிலம் திருபுவனை தொகுதி

புதுச்சேரி மாநிலம்,திருபுவனை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக திருபுவனை நான்கு முனை சந்திப்பில் (சென்ரல் திரையரங்கம்) அருகில் திருபுவனை  தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகளால் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக...

கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு – ஏம்பலம்

ஏம்பலம் தொகுதி புதுச்சேரி நாம் தமிழர் கட்சி சார்பாக செம்பியாப்பாளையம் முதன்மை சாலையில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது இந்த நிகழ்வில் தொகுதி நிர்வாகிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளராக அண்ணன் ரவிக்குமார்...