எதிர்வரும் நிகழ்வுகள்

தலைமை அறிவிப்பு – ‘சொந்த நிலத்தில் அகதியாகும் தமிழர்கள்!’ மாபெரும் பொதுக்கூட்டம் தொடர்மழை காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது.

க.எண்: 2025080738 நாள்: 23.08.2025     முக்கிய அறிவிப்பு: நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் இன்று ஆவணி 07ஆம் நாள் (23.08.2025) மாலை 04 மணியளவில் காஞ்சிபுரத்தில் நடைபெறவிருந்த...

தலைமை அறிவிப்பு – நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை நடத்தும் நிலம் இழந்தால் பலம் இழப்போம்! மாபெரும்...

க.எண்: 2025080708அ நாள்: 05.08.2025 அறிவிப்பு: பரந்தூர் வானூர்தி நிலையத் திட்டத்தை எதிர்த்தும், வளர்ச்சி என்ற பெயரில் வளங்கள் சுரண்டப்படுவதைக் கண்டித்தும், சுற்றுச்சூழலைப் பாழாக்கும் அனைத்துத் திட்டங்களை எதிர்த்தும், நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை நடத்தும் நிலம் இழந்தால் பலம் இழப்போம்! மாபெரும்...

தலைமை அறிவிப்பு – இந்திய தேசிய லீக் கட்சி நடத்தும் எது நமக்கான அரசியல்? மாபெரும் கருத்தரங்கம்...

க.எண்: 2025080713 நாள்: 10.08.2025 அறிவிப்பு: இந்திய தேசிய லீக் கட்சி நடத்தும் எது நமக்கான அரசியல்? மாபெரும் கருத்தரங்கம் கேள்விகளுக்குப் பதிலளித்து கருத்துரை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி நாள்: ஆடி 26 | 11-08-2025 மாலை 03...

தலைமை அறிவிப்பு – பரந்தூர் வானூர்தி நிலையம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, 1100 நாட்களுக்கும் மேலாகப் போராடிவரும் மக்களுக்கு...

க.எண்: 2025080708 நாள்: 05.08.2025 அறிவிப்பு: பரந்தூர் வானூர்தி நிலையம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, 1100 நாட்களுக்கும் மேலாகப் போராடிவரும் மக்களுக்கு ஆதரவாகவும், வளர்ச்சி என்ற பெயரில் விளைநிலங்களை அழிப்பதைக் கண்டித்தும், நாம் தமிழர் கட்சி நடத்தும் நிலம் இழந்தால் பலம் இழப்போம்! மாபெரும்...

தலைமை அறிவிப்பு – வீரத்தமிழர் முன்னணி நடத்தும் வீரப்பெரும்பாட்டன் கோனேரிக்கோன் கோட்டை மீட்புப் போராட்டம்

க.எண்: 2025080704 நாள்: 05.08.2025 அறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணி நடத்தும் வீரப்பெரும்பாட்டன் கோனேரிக்கோன் கோட்டை மீட்புப் போராட்டம்மீட்புரை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சிநாள்: ஆவணி 01 | 17-08-2025 மாலை 03 மணியளவில்இடம்: செஞ்சி (இந்தியன் வங்கி...

தலைமை அறிவிப்பு – நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்கப் பேரவை நடத்தும் நெசவாளர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு பொதுக்கூட்டம்

க.எண்: 2025070698 நாள்: 31.07.2025 அறிவிப்பு: நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்கப் பேரவை நடத்தும் நெசவாளர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு பொதுக்கூட்டம்காப்புரை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி நாள்: ஆடி 22 | 07-08-2025 மாலை 05 மணியளவில் இடம்: வெள்ளக்கோட்டை கீழரத வீதி அருப்புக்கோட்டை,...

தலைமை அறிவிப்பு – பழங்குடியினர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு பொதுக்கூட்டம்

க.எண்: 2025080702 நாள்: 05.08.2025 அறிவிப்பு: உலகப் பழங்குடியினர் நாள் – 2025 நாம் தமிழர் கட்சி - தமிழ்ப் பழங்குடியினர் பாதுகாப்புப் பாசறை நடத்தும் பழங்குடியினர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு பொதுக்கூட்டம்நாள்: ஆடி 23 | 08-08-2025 காலை 10 மணியளவில் இடம்: பழைய பேருந்து நிலையம்...

தலைமை அறிவிப்பு – தூய்மைப் பணியாளர்களைத் தனியார் மயமாக்குவதைக் கண்டித்தும், பணிநிரந்தரம் செய்யக்கோரியும் மாபெரும் ஆர்ப்பாட்டம்

க.எண்: 2025080703 நாள்: 05.08.2025 அறிவிப்பு: தூய்மைப் பணியாளர்களைத் தனியார் மயமாக்குவதைக் கண்டித்தும், பணிநிரந்தரம் செய்யக்கோரியும் நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை நடத்தும் மாபெரும் ஆர்ப்பாட்டம் கோரிக்கையுரை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி நாள்: ஆடி 25 | 10-08-2025 காலை...

தலைமை அறிவிப்பு – நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை நடத்தும் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம்

க.எண்: 2025070698 நாள்: 31.07.2025 அறிவிப்பு: நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை நடத்தும் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம்மேய்ப்பவர்: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி நாள்: ஆடி 18 | 03-08-2025 காலை 10 மணியளவில் இடம்: அடப்பாறை, தேனி   ஆடி 18ஆம்...