அறிவிப்புகள்

தலைமை அறிவிப்பு – கடலூர் காட்டுமன்னார்கோயில் மண்டலம் (காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்-2026

க.எண்: 2026010034 நாள்: 21.01.2026 கடலூர் காட்டுமன்னார்கோயில் மண்டலம் (காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்-2026

தலைமை அறிவிப்பு – தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மாநிலப் பொறுப்பாளர்கள் முன்னிலையில் திருவாடானை...

க.எண்: 2026010031அ நாள்: 21.01.2026 மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாட்டுப்பணிகள் குறித்து திட்டமிடுவதற்காக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், மாநிலப் பொறுப்பாளர்கள் முன்னிலையில் திருவாடானை சட்டமன்றத் தொகுதி...

தலைமை அறிவிப்பு – இசுலாமிய சிறைக்கைதிகளை விடுதலை செய்யக்கோரி மாபெரும் பொதுக்கூட்டம்

க.எண்: 2026010033 நாள்: 21.01.2026 இசுலாமிய சிறைக்கைதிகளை விடுதலை செய்யக்கோரி, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் வருகின்ற தை 15ஆம் நாள் (29-01-2026) மாலை 05 மணியளவில்...

தலைமை அறிவிப்பு – காஞ்சிபுரம் மண்டலம் – பொறுப்பாளர்கள் மாற்றம்

க.எண்: 2026010032 நாள்: 21.01.2026 காஞ்சிபுரம் மண்டலம் - பொறுப்பாளர்கள் மாற்றம்

தலைமை அறிவிப்பு – தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், ஒருங்கிணைந்த தஞ்சை, திருவாரூர் நாகப்பட்டினம்,...

க.எண்: 2026010030 நாள்: 21.01.2026 மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாட்டுப்பணிகள் குறித்து திட்டமிடுவதற்காக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், மாநிலப் பொறுப்பாளர்கள் முன்னிலையில் ஒருங்கிணைந்த தஞ்சை, திருவாரூர் நாகப்பட்டினம்,...

தலைமை அறிவிப்பு – தர்மபுரி பென்னாகரம் மண்டலம் (பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் — 2026

க.எண்: 2026010029 நாள்: 20.01.2026 தர்மபுரி பென்னாகரம் மண்டலம் (பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் — 2026

தலைமை அறிவிப்பு – காஞ்சிபுரம் திருப்பெரும்புதூர் மண்டலம் – பொறுப்பாளர்கள் – நியமனம் 2026

க.எண்: 2026010028 நாள்: 20.01.2026 காஞ்சிபுரம் திருப்பெரும்புதூர் மண்டலம் (காஞ்சிபுரம் திருப்பெரும்புதூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் - நியமனம் - 2026 காஞ்சிபுரம் திருப்பெரும்புதூர் மண்டலம் - பொறுப்பாளர்கள் - நியமனம் 2026

தலைமை அறிவிப்பு – செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் திருப்பெரும்புதூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் அறிமுகக் கலந்தாய்வுக்...

க.எண்: 2026010027 நாள்: 20.01.2026 நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், மாநிலப் பொறுப்பாளர்கள் முன்னிலையில் திருப்பெரும்புதூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் அறிமுகக் கலந்தாய்வுக் கூட்டம் வருகின்ற 26-01-2026...

தலைமை அறிவிப்பு – மொழிப்போர் ஈகியர் நாள் மலர் வணக்க நிகழ்வு

க.எண்: 2026010026 நாள்: 20.01.2026 எம்முயிர்த் தமிழ் காக்க; தம்முயிர் ஈந்த ஈகியரின் நினைவைப் போற்றும் மொழிப்போர் ஈகியர் நாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக கட்சித் தலைமை அலுவலகத்தில் வருகின்ற தை 11ஆம் நாள் (25-01-2026)...

தலைமை அறிவிப்பு – மாநிலக் கொள்கைப் பார்ப்புச் செயலாளர்களுக்கான மாநிலக் கலந்தாய்வுக் கூட்டம்

க.எண்: 2026010023 நாள்: 18.01.2026 எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், வருகின்ற தை 10 ஆம் நாள் 24-01-2026 காலை 10 மணி...