திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி -கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி சார்பாக வழக்கறிஞர்.இரா.பிரபு.MA,BL. கேகே நகர் சாத்தனூரில் 08.02.2021 அன்று கொள்கை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரை நடைபெற்றது

பென்னாகரம் சட்டமன்ற தொகுதி – கொள்கை விளக்க பரப்புரை

07.02.2021 அன்று பென்னாகரம் சட்டமன்ற தொகுதி சார்பாக பென்னாகரம் பேரூராட்சி பகுதிகளில்  மலையூர் , ஆலமரத்துப்பட்டி , மன்னேரி மற்றும் மாக்கனூர் ஆகிய  பகுதிகளில் கொள்கை விளக்க பரப்புரை நடைபெற்றது

ஆரணி சட்டமன்ற தொகுதி – தேர்தல் பரப்புரை கொள்கை விளக்க துண்டறிக்கை வழங்குதல்

06.02.2021 ஆரணி சட்டமன்ற தொகுதி கிழக்கு ஆரணி ஒன்றியம் பனையூர் ஊராட்சிகளுக்கு உட்பட்ட வடக்குமேடு கிராமத்தில் 2021 சட்டமன்ற தேர்தல் பரப்புரை கொள்கை விளக்க துண்டறிக்கை வழங்கப்பட்டது.

பெரியகுளம் தொகுதி – கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

பெரியகுளம் தொகுதி கொள்கை விளக்க பொதுக்கூட்டம் 06.02.201 பெரியகுளம் அரண்மனை தெருவில் நடந்தது.இதில் மாநில இளைஞர் பாசறை சி.ச.இசை மதிவாணன் சிறப்புரையாற்றினார்.

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி – கொள்கை விளக்க துண்டறிக்கை பரப்புரை

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி நாம் தமிழார் கட்சி சார்பாக வழக்கறிஞர் இரா.பிரபு.MA,BL. தலைமையில் வானூர்தி நிலையம் புறப்பகுதிகளான அன்பு நகர் கல்யாணசுந்தர நகர் சஞ்சீவி நகர் சாய் நகர் ஆகிய பகுதிகளில் 06.02.2021...

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி -தேர்தல் பரப்புரை

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நவல்பட்டு ஊராட்சி புதுத்தெரு பகுதியிலும்  (29.01.2021) அன்று 4.30 முதல் 8.00 மணி வரை நடைபெற்றது பழங்கனாங்குடி மற்றும் வாழவந்தான் கோட்டை ஊராட்சியிலும் கொள்கை விளக்க பரப்புரை நடைபெற்றது...

திருச்சி கிழக்கு தொகுதி – கொள்கை விளக்க துண்டறிக்கை பரப்புரை

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி வழக்கறிஞர்.இரா.பிரபு.MA,BL. அவர்களுடன் தொகுதிக்குட்பட்ட விமான நிலையம் பகுதிகளான 1,வசந்த நகர்,2,அன்பில் நகர், 3,முல்லை நகர். ஆகிய பகுதிகளில் 05.02.2021 வெள்ளிக்கிழமை கொள்கை விளக்க துண்டறிக்கை பரப்புரை நடைபெற்றது.

கம்பம்_தொகுதி – கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

நாம்_தமிழர்_கட்சி கம்பம்_தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் பொதுக்கூட்டம் 05.02.2021 கம்பத்தில் நடைபெற்றது புதுகை_செயசீலன் மற்றும் சாட்டை_சரவணன் கொள்கை விளக்க உரையாற்றினர்.

திருச்சி கிழக்கு தொகுதி- தேர்தல் பரப்புரை

திருச்சி கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக இரா.பிரபு.MA,BL. தலைமையில் வசந்த நகர் இந்திரா நகர் ஸ்டார் நகர் ஆகிய பகுதிகளில் 04.02.2021 வியாழக்கிழமை மாலை 05 மணி முதல் இரவு 10...

திருச்சி கிழக்கு தொகுதி – தேர்தல் பரப்புரை

திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் இரா.பிரபு.MA,BL. கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விமான நிலையம் பகுதியில் 02.02.2021 செவ்வாய்கிழமை மாலை 04 மணி முதல் இரவு 10 மணி வரை பொது மக்களிடம் தேர்தல்...