காட்டுப்பள்ளி குப்பத்தை சேர்ந்த எல் & டி நிறுவனத்தில் பணிபுரியும்…
காட்டுப்பள்ளி குப்பத்தை சேர்ந்த எல் & டி நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்ததாரப் பணியாளர்களை நிரந்தரப் பணியாளர்களாக்கிட தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என்று அம்மக்களின் வேண்டுகோளுக்கிணங்க @CMOTamilNadu அவர்களுக்கு கோரிக்கை...
இசுலாமியர்களின் அடிப்படையான மத உரிமைகளைப் பறிக்கும் இலங்கை பேரினவாத அரசின்…
இசுலாமியர்களின் அடிப்படையான மத உரிமைகளைப் பறிக்கும் இலங்கை பேரினவாத அரசின் மதத்தீவிரவாத நடவடிக்கைகளை உலக நாடுகள் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்!
https://bit.ly/3sZmYc0
View original post on X ↗
Chauvinistic Sri Lanka Must...
மக்களின் எதிர்ப்பையும் மீறி ஆக்சிஜன் உற்பத்தியெனும் பெயரில் ஸ்டெர்லைட் ஆலையைத்…
மக்களின் எதிர்ப்பையும் மீறி ஆக்சிஜன் உற்பத்தியெனும் பெயரில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பது மண்ணின் மக்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகம்!
https://bit.ly/3sYPlXU
View original post on X ↗
தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதன் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!
தமிழ்த் தாத்தா
உ.வே.சாமிநாதன் அவர்களின்
நினைவைப் போற்றுவோம்!
View original post on X ↗
கண்ணீர் வணக்கம்! சிறந்த எழுத்தாளரும், படைப்பாளியுமான அன்புத்தம்பி தாமிரா அவர்கள்…
கண்ணீர் வணக்கம்!
சிறந்த எழுத்தாளரும், படைப்பாளியுமான அன்புத்தம்பி தாமிரா அவர்கள் கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்த செய்தியறிந்து பேரதிர்ச்சியடைந்தேன். நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் என்னோடு துணைநின்று செயல்பட்டவர் தம்பி தாமிரா.
(1/2)
View original post...
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தவரும், நாம் தமிழர் – பிரான்சு…
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தவரும், நாம் தமிழர் - பிரான்சு அமைப்பில் செயல்பட்டவருமான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஐயா ந.பாலசிங்கம் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.
ஐயா ந.பாலசிங்கம் அவர்களுக்கு எனது கண்ணீர்...
கொரோனா பேரிடர் சூழலைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை…
கொரோனா பேரிடர் சூழலைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முற்பட்டால் தமிழகம் போர்க்களமாக மாறும்; சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்படும்!
https://bit.ly/3vhnSSO
View original post on X ↗
கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய் பட்டணம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த ஏப்ரல்…
கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய் பட்டணம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த ஏப்ரல் 9 அன்று ஆழ்கடல் மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற விசைப்படகு விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த வள்ளவிளை கிராமத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள் காணமல்...
தமிழுக்கும், தமிழர்களுக்குமெதிரான ஆயிரம் ஆண்டுகால ஆரிய வன்மம் தீர்க்க தமிழைப்…
தமிழுக்கும், தமிழர்களுக்குமெதிரான ஆயிரம் ஆண்டுகால ஆரிய வன்மம் தீர்க்க தமிழைப் புறக்கணிப்புச் செய்து, தமிழர்களை அவமதிப்பதா?
https://bit.ly/3sPZiGX
தமிழர் எழுச்சி இயக்கப் பொதுச்செயலாளர் அன்பு மாமா மயிலை ப.வேலுமணி…
தமிழர் எழுச்சி இயக்கப் பொதுச்செயலாளர் அன்பு மாமா மயிலை ப.வேலுமணி அவர்களின் தந்தையார் ஐயா க.பஞ்சாட்சரம் அவர்கள் மறைந்த செய்தியறிந்து பெருந்துயருற்றேன். ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத்...








