அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, தமிழ்த்தேசிய ஊடகவியலாளர் தம்பி ‘சாட்டை’ துரைமுருகன்…

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, தமிழ்த்தேசிய ஊடகவியலாளர் தம்பி 'சாட்டை' துரைமுருகன் மீது அடுத்தடுத்துப் புனைவு வழக்குகள் தொடர்ந்து, பிணையில் வெளிவராதவாறு தொடர்ச்சியாகச் சிறைப்படுத்தும் திமுக அரசின் பழிவாங்கும் போக்கு சனநாயகத்துக்கும் கருத்துரிமைக்கும் எதிரானது! View...

சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தி அனைத்து சமூகங்களுக்குமான வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைச் சட்டப்பூர்வமாக…

சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தி அனைத்து சமூகங்களுக்குமான வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைச் சட்டப்பூர்வமாக நிலைபெறச்செய்ய வேண்டும். இத்தோடு, மொழிவாரிக் கணக்கெடுப்பையும் நடத்திட முன்வர வேண்டும்! https://bit.ly/3zDpGaM View original post on X ↗

தமிழினத்தின் அறிவியல் அடையாளம்! ஐயா அப்துல்கலாம் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!…

தமிழினத்தின் அறிவியல் அடையாளம்! ஐயா அப்துல்கலாம் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்! View original post on X ↗

தமிழுக்காகவே வாழ்ந்து மறைந்திட்ட முதுபெரும் தமிழ்ப்பேரறிஞர், ஐயா புலவர் இரா.இளங்குமரனார்…

தமிழுக்காகவே வாழ்ந்து மறைந்திட்ட முதுபெரும் தமிழ்ப்பேரறிஞர், ஐயா புலவர் இரா.இளங்குமரனார் அவர்களது மறைவு தமிழ் கூறும் நல்லுலகிற்கே ஏற்பட்ட பேரிழப்பு! உரிய அரசு மரியாதையுடன் ஐயாவை நல்லடக்கம் செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன். https://bit.ly/3eYkerd View...

‘ஒன்றியம்’ எனும் வார்த்தையைக் கூறியே ஒப்பேற்றிவிடலாம் என எண்ணாமல், அம்மையார்…

‘ஒன்றியம்’ எனும் வார்த்தையைக் கூறியே ஒப்பேற்றிவிடலாம் என எண்ணாமல், அம்மையார் மம்தா பானர்ஜியைப் போல உளமார, ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கொடுங்கோன்மையை எதிர்க்க திமுக அரசு முன்வர வேண்டும்! https://bit.ly/2VblNuK View original post...

மானுடத்தை நிலைநிறுத்தும் சமூக நீதிக்காகவும், மொழி வளர்ச்சிக்காகவும், தமிழகத்தின் வாழ்வாதாரச்…

மானுடத்தை நிலைநிறுத்தும் சமூக நீதிக்காகவும், மொழி வளர்ச்சிக்காகவும், தமிழகத்தின் வாழ்வாதாரச் சிக்கல்களுக்காகவும், மண்ணின் உரிமைக்காகவும் பன்னெடுங்காலமாகக் கருத்துப்பரப்புரையும், களப்பணியும் செய்து வரும் பெருந்தமிழர்! ஐயா @drramadoss அவர்களுக்கு உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்! View original post...

வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற தமிழக மாணவர்கள், மருத்துவ சேவையைத் தொடங்க,…

வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற தமிழக மாணவர்கள், மருத்துவ சேவையைத் தொடங்க, பல இலட்ச ரூபாய் கட்டணம் வசூலிப்பதை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! https://bit.ly/3BAIRUt View original post on X ↗

‘தமிழ்ச் சமூக மையம்’ அமைத்துக்கொடுக்க முன்வந்த கனடா ஒன்றிய அரசிற்கும்,…

'தமிழ்ச் சமூக மையம்' அமைத்துக்கொடுக்க முன்வந்த கனடா ஒன்றிய அரசிற்கும், ஒன்டாரியோ மாநில அரசிற்கும் உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான தமிழர்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றி! https://bit.ly/3y1BVO1 @JustinTrudeau @ONgov #TamilCommunityCentre View original post on X...

தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களுள் ஒருவராக உயர்ந்து, நடிப்புக்கலையால் மட்டுமல்லாது…

தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களுள் ஒருவராக உயர்ந்து, நடிப்புக்கலையால் மட்டுமல்லாது சமூக அக்கறையின் விளைவாகவும், பொதுப்பணிகளின் மூலமாகவும் தமிழ் மக்களின் மனம் கவர்ந்திருக்கின்ற பெருங்கலைஞன்! அன்புத்தம்பி @Suriya_offl அவர்களுக்கு எனது உளப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகள்! View...

சுரண்டல் ஒடுக்குமுறைக்கெதிராக, கூலி உயர்வுக்கேட்டு அறவழியில் போராடிய மாஞ்சோலை தேயிலைத்…

சுரண்டல் ஒடுக்குமுறைக்கெதிராக, கூலி உயர்வுக்கேட்டு அறவழியில் போராடிய மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தொழிலாளர்கள் மீது அரசப்பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டு பச்சிளங்குழந்தை உட்பட 17 பேரைப் பச்சைப்படுகொலை செய்த கொடிய நாள் இன்று! மாஞ்சோலை தோட்டப்போராளிகளுக்கு எமது வீரவணக்கம்! View...