பாகிஸ்தான் கடற்படையினரால் கொல்லப்பட்ட மராத்திய மீனவரது மரணத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம்…

பாகிஸ்தான் கடற்படையினரால் கொல்லப்பட்ட மராத்திய மீனவரது மரணத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் சிங்களக் கடற்படையினரால் கொல்லப்படுகிற தமிழக மீனவர்களுக்கு அளிக்கப்படாததேன்? தமிழர்கள் இந்நாட்டின் குடிமக்கள் இல்லையா? https://bit.ly/3EZYVQC View original post on X ↗

கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துயர் துடைப்பு பணிகள் -…

கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துயர் துடைப்பு பணிகள் - சென்னை | வில்லிவாக்கம் சத்யா நகர், வள்ளியம்மை நகர் https://x.com/i/broadcasts/1mrxmaXLmAgxy View original post on X ↗

குமரி மாவட்டத்தைச் சார்ந்த தம்பி சுரேஷ்குமாரை சாதிய வன்மம் கொண்டு…

குமரி மாவட்டத்தைச் சார்ந்த தம்பி சுரேஷ்குமாரை சாதிய வன்மம் கொண்டு ஆணவப்படுகொலை செய்தவர்களை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்! https://bit.ly/3HbnzQn View original post on X ↗

முல்லைப்பெரியாறு அணையின் நீர் திறப்பு உரிமையை கேரளாவுக்குத் தாரைவார்த்த தமிழ்நாடு…

முல்லைப்பெரியாறு அணையின் நீர் திறப்பு உரிமையை கேரளாவுக்குத் தாரைவார்த்த தமிழ்நாடு அரசின் செயலைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! 14-11-2021 ஞாயிறு, காலை 11 மணி தேனி - பங்களாமேடு மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்! https://bit.ly/3kpqBGN View original post...

கோவை, அன்னூரில் வேளாண் நிலங்களைப் பறித்துத் தொழிற்பூங்கா அமைக்கும் முடிவை…

கோவை, அன்னூரில் வேளாண் நிலங்களைப் பறித்துத் தொழிற்பூங்கா அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! https://bit.ly/31LOxxG @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

I was shocked to hear the tragic news…

I was shocked to hear the tragic news of the passing away of Mr. Waryam Singh, Father of our beloved Prof. Jagmohan Singh, Editor,...

தொடரும் மாணவர் தற்கொலையைத் தடுக்க, இனியும் காலங்கடத்தாமல் ‘நீட்’ தேர்வை…

தொடரும் மாணவர் தற்கொலையைத் தடுக்க, இனியும் காலங்கடத்தாமல் 'நீட்' தேர்வை நீக்க உறுதியான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும்! https://bit.ly/3wsyzDT @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

திராவிடர் கழகத்தலைவர் ஐயா கி.வீரமணி அவர்கள் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு…

திராவிடர் கழகத்தலைவர் ஐயா கி.வீரமணி அவர்கள் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தியறிந்தேன். அவர் முழு உடல்நலம்பெற்று மீண்டுவந்து, பொதுப்பணிகளைத் தொடர வேண்டுமெனும் எனது உளப்பூர்வமான விருப்பத்தைத் தெரிவிக்கிறேன்! @AsiriyarKV View original...

தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில்…

தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் https://bit.ly/3qheP5g @CMOTamilnadu @mkstalin

தலைமுறைகளைக் கடந்து மக்கள் மனங்களில் பேராதிக்கம் செய்கிற திரை ஆளுமை…

தலைமுறைகளைக் கடந்து மக்கள் மனங்களில் பேராதிக்கம் செய்கிற திரை ஆளுமை – மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் அன்பிற்கினிய அண்ணன் கமலஹாசன் அவர்களுக்கு எனது உளப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்! (2/2) @ikamalhaasan...