தொடர் தொழிலாளர் விரோதபோக்கைக் கடைப்பிடித்து வரும் தனியார் பால் தொழிற்சாலை…

தொடர் தொழிலாளர் விரோதபோக்கைக் கடைப்பிடித்து வரும் தனியார் பால் தொழிற்சாலை மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்! https://bit.ly/3jM23ab @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

அன்புமகனைப் பறிகொடுத்துவிட்டு தவிக்கும் பெற்றோர்களுக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்து,…

அன்புமகனைப் பறிகொடுத்துவிட்டு தவிக்கும் பெற்றோர்களுக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். தம்பி விஷ்வா தீனதயாளனுக்கு எனது கண்ணீர் வணக்கம்! (3/3) View original post on X ↗ துடிப்புமிகு தனது ஆட்டத்திறனால் தமிழகத்தின்...

மேகாலயாவில் இன்று தொடங்கும் ஒன்றிய அளவிலான 83வது மேசை பந்தாட்டத்…

மேகாலயாவில் இன்று தொடங்கும் ஒன்றிய அளவிலான 83வது மேசை பந்தாட்டத் தொடரில் பங்கேற்பதற்காக மேகாலயா சென்றிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் வீரர் விஷ்வா தீனதயாளன் அவர்கள் அங்கு நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்குண்டு...

அன்புமகன் @VedaantMadhavan மேலும், பல பன்னாட்டு நீச்சல் போட்டிகளில் பங்கேற்கவும்,…

அன்புமகன் @VedaantMadhavan மேலும், பல பன்னாட்டு நீச்சல் போட்டிகளில் பங்கேற்கவும், பதக்கங்கள் வெல்லவும் என் உளம் நிறைந்த வாழ்த்துகள்! மகனின் தனித்திறனைக் கண்டறிந்து ஊக்கமளித்து சாதனை புரிய துணைநிற்கும் தம்பிக்கு @ActorMadhavan எனது...

திரைக்கலைஞர் அன்புத்தம்பி @ActorMadhavan அவர்களின் அன்புமகன் @VedaantMadhavan டென்மார்க் நாட்டில்…

திரைக்கலைஞர் அன்புத்தம்பி @ActorMadhavan அவர்களின் அன்புமகன் @VedaantMadhavan டென்மார்க் நாட்டில் நடைபெற்ற 2022-ம் ஆண்டுக்கான டேனிஷ் நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு 1500 மீட்டர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற செய்தியறிந்து பெரு மகிழ்ச்சியடைந்தேன். (1/2) View...

அடித்தட்டு மக்களின் அன்றாட வாழ்நிலையை உணர்த்தும்விதமாகப் படைக்கப்பட்டிருக்கிற இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ள…

அடித்தட்டு மக்களின் அன்றாட வாழ்நிலையை உணர்த்தும்விதமாகப் படைக்கப்பட்டிருக்கிற இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ள அன்பிற்கினிய தம்பி @thisisysr அவர்களுக்கும், படத்தை வெளியிடும் தம்பி @studio9_suresh அவர்களுக்கும் எனது பாராட்டுகளையும், அன்பினையும் தெரிவித்துக்கொள்கிறேன்! (3/3) View original post...

அன்புத்தம்பி @VijaySethuOffl நடிப்பிலும், ஆருயிர் தம்பி @seenuramasamy இயக்கத்திலும் வெளிவரவிருக்கும்,…

அன்புத்தம்பி @VijaySethuOffl நடிப்பிலும், ஆருயிர் தம்பி @seenuramasamy இயக்கத்திலும் வெளிவரவிருக்கும், ‘மாமனிதன்’ திரைப்படத்தின் முன்னோட்டம் கண்டேன். https://youtu.be/I_35TtG1M_U (1/3) View original post on X ↗ அடித்தட்டு மக்களின் அன்றாட வாழ்நிலையை உணர்த்தும்விதமாகப் படைக்கப்பட்டிருக்கிற...

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், தமிழ்ப்பற்றாளர்களுக்கும் எனது…

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், தமிழ்ப்பற்றாளர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். ஐயாவுக்கு எனது கண்ணீர் வணக்கம்! (2/2) View original post on X ↗

தமிழின் மீது பெரும் பற்றும், ஆழ்ந்தப் புலமையும் கொண்ட போற்றுதற்குரியப்…

தமிழின் மீது பெரும் பற்றும், ஆழ்ந்தப் புலமையும் கொண்ட போற்றுதற்குரியப் பெருந்தகை, அரிய செய்திகளை எளிய மொழி நடையில் சுவைபடக்கூறி, மக்களின் மனங்கவர்ந்த பழம்பெரும் பேச்சாளர் மதிப்பிற்குரியப் பேராசிரியர் ஐயா கண.சிற்சபேசன் அவரகளது...

அடிமைப்பட்டுக்கிடந்த தன் இனத்தின் மக்களை அடிமைத் தளை அறுத்து விடுதலைக்…

அடிமைப்பட்டுக்கிடந்த தன் இனத்தின் மக்களை அடிமைத் தளை அறுத்து விடுதலைக் காற்றைச் சுவாசிக்க வைத்த மான மறவன்! நமது வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலைக்குப் பெருமிதத்தோடும் திமிரோடும் நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்! நாம் தமிழர்! (2/2) View...