தமிழின் மீது பெரும் பற்றும், ஆழ்ந்தப் புலமையும் கொண்ட போற்றுதற்குரியப் பெருந்தகை, அரிய செய்திகளை எளிய மொழி நடையில் சுவைபடக்கூறி, மக்களின் மனங்கவர்ந்த பழம்பெரும் பேச்சாளர் மதிப்பிற்குரியப் பேராசிரியர் ஐயா கண.சிற்சபேசன் அவரகளது மறைவுச்செய்தி கேட்டு பெருந்துயரமடைந்தேன்.
(1/2)

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், தமிழ்ப்பற்றாளர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயாவுக்கு எனது கண்ணீர் வணக்கம்!
(2/2)


