தொடர்வண்டித்துறை தேர்வு எழுதும் தமிழகத் தேர்வர்கள் தமிழ்நாட்டிலேயே தேர்வு எழுதும்…

தொடர்வண்டித்துறை தேர்வு எழுதும் தமிழகத் தேர்வர்கள் தமிழ்நாட்டிலேயே தேர்வு எழுதும் வகையில் தேர்வு மையங்களை உடனடியாக மாற்றி அமைத்துதர இந்திய ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்! https://bit.ly/37UNsae View original...

விசாரணையின்போது உயிரிழந்த பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த தங்கமணி அவர்களின் மரணத்திற்குக்…

விசாரணையின்போது உயிரிழந்த பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த தங்கமணி அவர்களின் மரணத்திற்குக் காரணமான காவல்துறையினர் மீது உடனடியாகக் கொலை வழக்குப் பதிந்து உரிய நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டும்! https://bit.ly/3kqPLEu @CMOTamilnadu @mkstalin View original post on X...

ஊதிய உயர்வு உள்ளிட்ட அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு…

ஊதிய உயர்வு உள்ளிட்ட அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும்! https://bit.ly/3y5GN7I @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

கன்னியாகுமரி மாவட்ட அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில், தமிழ்நாடு தேர்வாணையம்…

கன்னியாகுமரி மாவட்ட அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில், தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலை தமிழ்த்தேர்வில் வெற்றிபெறாமல் பல ஆண்டுகளாகப் பிறமொழியாளர்கள் பலர் பணியாற்றுவது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்! https://bit.ly/3OLBeRW @CMOTamilnadu @mkstalin View...

இனமான உணர்வோடும், இனவிடுதலைக் கனவோடும் #மே18 அன்று திருவள்ளூர் மாவட்டம்,…

இனமான உணர்வோடும், இனவிடுதலைக் கனவோடும் #மே18 அன்று திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லியில் நடைபெறவிருக்கின்ற மாபெரும் இன எழுச்சி பொதுக்கூட்டத்தில் கூடுவோம்! பகைமுடிக்க அணிதிரள்வோம்! https://bit.ly/3vOjuwC #May18TamilGenocideDay View original post on X ↗

தஞ்சாவூர், களிமேடு தேர்த்திருவிழாவின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 இலட்ச ரூபாய்…

தஞ்சாவூர், களிமேடு தேர்த்திருவிழாவின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகையும், அரசு வேலையும் வழங்க வேண்டும்! https://bit.ly/3vMuw5l View original post on X ↗

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டுமெனவும்,…

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டுமெனவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 இலட்சம் ரூபாய் துயர் துடைப்பு உதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டுமென்றும் தமிழ்நாடு...

தஞ்சாவூர் அருகே  களிமேடு கிராமத்தில் நேற்று பின்னிரவில் நடைபெற்ற தேர்த் திருவிழாவின்போது,…

தஞ்சாவூர் அருகே  களிமேடு கிராமத்தில் நேற்று பின்னிரவில் நடைபெற்ற தேர்த் திருவிழாவின்போது, எதிர்பாராத விதமாக, உயர் அழுத்த மின்கம்பியில் தேர் உரசியதில் மின்சாரம் பாய்ந்து 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்து, மேலும்...

நீண்டநெடுங்காலமாக எனது தோளுக்குத் துணையாக நிற்கும் எனதுயிர் அண்ணன் இராஜேந்திரன்…

நீண்டநெடுங்காலமாக எனது தோளுக்குத் துணையாக நிற்கும் எனதுயிர் அண்ணன் இராஜேந்திரன் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பின் வலியறிந்து கலங்கி நிற்கிறேன். இத்துயரிலிருந்து மீண்டுவர அவருக்கு உளவியல் துணையாய் நின்று, அப்பாவுக்கு எனது கண்ணீர் வணக்கத்தைச்...

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் என்னுயிர் அண்ணன் இராஜேந்திரன்…

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் என்னுயிர் அண்ணன் இராஜேந்திரன் அவர்களது தந்தையார் அப்பா சாத்தையா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன். குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலை தெரிவித்து,...