முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் என்னுயிர் அண்ணன் இராஜேந்திரன்…

2

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் என்னுயிர் அண்ணன் இராஜேந்திரன் அவர்களது தந்தையார் அப்பா சாத்தையா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன். குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலை தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
(1/2)

நீண்டநெடுங்காலமாக எனது தோளுக்குத் துணையாக நிற்கும் எனதுயிர் அண்ணன் இராஜேந்திரன் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பின் வலியறிந்து கலங்கி நிற்கிறேன். இத்துயரிலிருந்து மீண்டுவர அவருக்கு உளவியல் துணையாய் நின்று, அப்பாவுக்கு எனது கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
(2/2)

முந்தைய செய்திபல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்ய வழிவகை செய்யும்…
அடுத்த செய்திநீண்டநெடுங்காலமாக எனது தோளுக்குத் துணையாக நிற்கும் எனதுயிர் அண்ணன் இராஜேந்திரன்…