இந்தப் புவியையும் நம் செவியையும் இன்னும் பல்லாண்டு தன் தேனிசையால்…

இந்தப் புவியையும் நம் செவியையும் இன்னும் பல்லாண்டு தன் தேனிசையால் நம் இசைராஜா ஆளட்டும், இயற்கை அருளட்டும்! பேரன்பு வாழ்த்துகளுடன்.., சீமான் (2/2) View original post on X ↗

பண்ணைப்புரம் தொடங்கி சிம்பொனி வரை சிகரம் தொட்ட அவரது வற்றாத…

பண்ணைப்புரம் தொடங்கி சிம்பொனி வரை சிகரம் தொட்ட அவரது வற்றாத இசை வெள்ளம் நம் இல்லங்களிலும் நம் உள்ளங்களிலும் ஒவ்வொரு நொடியும் ததும்பி நம்மை தாலாட்டுகிறது. தமிழ் மண்ணின் தெவிட்டாத நல் இசையால் உலகத்தை வென்ற பெருமகன் இசைஞானி...

நேரலை: செய்தியாளர் சந்திப்பு – திருச்சி நீதிமன்ற வளாகம் 02-06-2022…

நேரலை: செய்தியாளர் சந்திப்பு - திருச்சி நீதிமன்ற வளாகம் 02-06-2022 https://youtu.be/tEoqsE75i5Q View original post on X ↗

உத்திரப்பிரதேச மாடலையும் மிஞ்சிவிடும் உங்களது ஆன்மீக திராவிட மாடல் ஆட்சி!…

உத்திரப்பிரதேச மாடலையும் மிஞ்சிவிடும் உங்களது ஆன்மீக திராவிட மாடல் ஆட்சி! https://bit.ly/3wXm4Rv @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

எல்லை மீட்புப் போராளி! குமரித்தந்தை! நமது ஐயா மார்சல் நேசமணி…

எல்லை மீட்புப் போராளி! குமரித்தந்தை! நமது ஐயா மார்சல் நேசமணி அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்! View original post on X ↗

கோவை, பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த அன்புத்தம்பி தியாகராஜன் அவர்களின் மகள் சுவாதி…

கோவை, பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த அன்புத்தம்பி தியாகராஜன் அவர்களின் மகள் சுவாதி ஶ்ரீ அவர்கள் இந்திய ஆட்சிப்பணித்தேர்வில் தமிழகத்தில் முதலிடமும், இந்திய அளவில் 42 வது இடமும் பெற்ற செய்தியறிந்து மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன். (1/2) அன்புமகள் சுவாதி...

அன்புமகள் சுவாதி ஶ்ரீ அவர்களுக்கு எனது அன்பையும், பாராட்டுகளையும் தெரிவித்து,…

அன்புமகள் சுவாதி ஶ்ரீ அவர்களுக்கு எனது அன்பையும், பாராட்டுகளையும் தெரிவித்து, இந்திய ஆட்சிப்பணியில் சிறப்புற மக்கள் பணியாற்ற வேண்டுமென உள்ளன்புகொண்டு வாழ்த்துகிறேன்! (2/2) View original post on X ↗

நேரலை: செய்தியாளர் சந்திப்பு – பூந்தமல்லி நீதிமன்ற வளாகம் 31-05-2022…

நேரலை: செய்தியாளர் சந்திப்பு - பூந்தமல்லி நீதிமன்ற வளாகம் 31-05-2022 https://youtu.be/Gd_BA2glVSE View original post on X ↗

பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ஐயா மருத்துவர்…

பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ஐயா மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களது பொது வாழ்க்கையும், அரசியல் பணிகளும் சிறக்க எனது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்! @draramadoss View original post on X...

நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் பேரன்பிற்கினிய மூத்தவர் தடா நா.சந்திரசேகரன்…

நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் பேரன்பிற்கினிய மூத்தவர் தடா நா.சந்திரசேகரன் அவர்களுக்கு எனது உளப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைகிறேன்! (2/2) View original post on X ↗