முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

கோவை, பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த அன்புத்தம்பி தியாகராஜன் அவர்களின் மகள் சுவாதி…

0

கோவை, பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த அன்புத்தம்பி தியாகராஜன் அவர்களின் மகள் சுவாதி ஶ்ரீ அவர்கள் இந்திய ஆட்சிப்பணித்தேர்வில் தமிழகத்தில் முதலிடமும், இந்திய அளவில் 42 வது இடமும் பெற்ற செய்தியறிந்து மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன்.

(1/2)

அன்புமகள் சுவாதி ஶ்ரீ அவர்களுக்கு எனது அன்பையும், பாராட்டுகளையும் தெரிவித்து, இந்திய ஆட்சிப்பணியில் சிறப்புற மக்கள் பணியாற்ற வேண்டுமென உள்ளன்புகொண்டு வாழ்த்துகிறேன்!

(2/2)

முந்தைய செய்திஅன்புமகள் சுவாதி ஶ்ரீ அவர்களுக்கு எனது அன்பையும், பாராட்டுகளையும் தெரிவித்து,…
அடுத்த செய்திபுதிய கல்விக் கொள்கையை எதிர்த்து போராடியதற்காக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக நீதிபதி முன் நேர் நின்ற சீமான் – செய்தியாளர் சந்திப்பு