மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் அன்பிற்குரிய அண்ணன் கமல்ஹாசன் அவர்களுக்கு…

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் அன்பிற்குரிய அண்ணன் கமல்ஹாசன் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். @maiamofficial @ikamalhaasan (2/2) View original post on X ↗

தமிழ்த் திரைக்கலையின் தன்னிகரில்லா தனிப்பெருங்கலைஞன்! எவ்வேடம் ஏற்றாலும் அதில் தமது…

தமிழ்த் திரைக்கலையின் தன்னிகரில்லா தனிப்பெருங்கலைஞன்! எவ்வேடம் ஏற்றாலும் அதில் தமது அளப்பரிய நடிப்பாற்றலால் கதைமாந்தனாகவே வாழ்ந்து மக்களையும் அவ்வுணர்வோடு ஒன்றச் செய்யும் வல்லமை வாய்க்கப் பெற்றவர்! திரைத்துறையில் புதுமைகளைப் புகுத்தும் பன்முகத் திறன் படைத்த படைப்பாளி! (1/2) View...

திருமுருக கிருபானந்த வாரியார் பெரும்புகழ் போற்றி! போற்றி! நாம் தமிழர்!

திருமுருக கிருபானந்த வாரியார் பெரும்புகழ் போற்றி! போற்றி! நாம் தமிழர்!

நாம் தமிழர் கட்சி – எழும்பூர் தொகுதியின் 99வது வட்டத்…

நாம் தமிழர் கட்சி - எழும்பூர் தொகுதியின் 99வது வட்டத் துணைத்தலைவர் அன்புத்தம்பி இராஜன் அவர்கள் சாலைவிபத்தில் சிக்குண்டு உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன். அவரது குடும்பத்தினருக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் ஆறுதலைத்...

‘தமிழ்க்கடல்’ அப்பா நெல்லை கண்ணன் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தும் நினைவேந்தல்…

‘தமிழ்க்கடல்’ அப்பா நெல்லை கண்ணன் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தும் நினைவேந்தல் நிகழ்வு, கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை சார்பாக 05-11-2022 அன்று சென்னை, தி.நகர், சர் பிட்டி தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்றது. https://youtu.be/16OV_6rKsRU View original...

தற்போது நேரலையில் ‘தமிழ்க்கடல்’ தமிழ் இலக்கியப் பேராளுமை அப்பா நெல்லை…

தற்போது நேரலையில் 'தமிழ்க்கடல்' தமிழ் இலக்கியப் பேராளுமை அப்பா நெல்லை கண்ணன் அவர்களுக்கு கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை நடத்தும் புகழ்வணக்க நினைவேந்தல் சர் பிட்டி தியாகராயர் அரங்கம், தி. நகர், சென்னை https://x.com/i/broadcasts/1mrxmkOkQBVGy View original post on X ↗

‘தமிழ்க்கடல்’ தமிழ் இலக்கியப் பேராளுமை அப்பா நெல்லை கண்ணன் அவர்களுக்கு…

'தமிழ்க்கடல்' தமிழ் இலக்கியப் பேராளுமை அப்பா நெல்லை கண்ணன் அவர்களுக்கு புகழ்வணக்க நினைவேந்தல் நவ. 05, சனிக்கிழமை மாலை 05 மணிக்கு சர் பிட்டி தியாகராயர் அரங்கம், தி. நகர், சென்னை மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்! தமிழ் அள்ளிப் பருகுவோம்! https://www.naamtamilar.org/p7gs View original post...

ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவுகள், தமிழர் விடுதலை…

ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவுகள், தமிழர் விடுதலை முன்னணி அமைப்பினர் அனைவருக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். ஐயா கிருஷ்ணா பறையனார் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்! (2/2) View original post on X...

ஒடுக்கப்பட்ட ஆதித்தமிழ் மக்களுக்காக நீண்ட காலமாக போராடியவரும், பஞ்சமி நிலங்களை…

ஒடுக்கப்பட்ட ஆதித்தமிழ் மக்களுக்காக நீண்ட காலமாக போராடியவரும், பஞ்சமி நிலங்களை மீட்பதற்காக, போராடியவரும், தமிழர் விடுதலை முன்னணி அமைப்பின் தலைவருமான ஐயா கிருஷ்ணா பறையனார் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த கவலையுற்றேன். (1/2) View original...

தமிழர் மெய்யியல் மற்றும் பண்பாட்டு ஆய்வறிஞர் முனைவர் க.நெடுஞ்செழியன் மறைவு…

தமிழர் மெய்யியல் மற்றும் பண்பாட்டு ஆய்வறிஞர் முனைவர் க.நெடுஞ்செழியன் மறைவு தமிழினத்திற்கே ஏற்பட்ட பேரிழப்பு! ஐயாவின் இறுதி நிகழ்வினை உரிய அரசு மரியாதையுடன் தமிழ்நாடு அரசு நடத்தித்தர வேண்டும்! https://www.naamtamilar.org/kne9bp @CMOTamilnadu @mkstalin View original post on...