I am worried to hear that the honourable…
I am worried to hear that the honourable @CMOKerala Pinarayi Vijayan has been infected with COVID-19!
I sincerely wish that he fully recovers from the...
மார்க்சிய பெரியாரியப் பொதுவுடமைப்போராளி பெருமதிப்பிற்குரிய ஐயா வே.ஆனைமுத்து அவர்கள் மறைவுற்ற…
மார்க்சிய பெரியாரியப் பொதுவுடமைப்போராளி பெருமதிப்பிற்குரிய ஐயா வே.ஆனைமுத்து அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரமும் அடைந்தேன். ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது கொள்கைப் பற்றாளர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில்...
மூத்த ஊடகவியலாளரும், ‘நியூஸ் 7 தமிழ்’ தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியருமான…
மூத்த ஊடகவியலாளரும், 'நியூஸ் 7 தமிழ்' தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியருமான அன்புச்சகோதரர் கோசல்ராம் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ஊடகத்துறை உறவுகளுக்கும் ஆறுதலைத் தெரிவித்து, அவர்களது...
இயற்கை வேளாண் பேரறிஞர், தமிழ்ப் பெருங்குடியோன், நமது பெரிய தகப்பன்…
இயற்கை வேளாண் பேரறிஞர், தமிழ்ப் பெருங்குடியோன், நமது பெரிய தகப்பன் நம்மாழ்வார் அவர்களின் கூற்றுப்படி, பல்லுயிர்ப் பெருக்கத்தையும், உயிர் சூழலையும் காத்து நம் அடுத்தத் தலைமுறைக்குப் பத்திரமாகக் கையளிக்க இன்றைய நாளில்...
இயற்கை வேளாண் பேரறிஞர் நமது பெரிய தகப்பன் நம்மாழ்வார் அவர்களுக்கு…
இயற்கை வேளாண் பேரறிஞர்
நமது பெரிய தகப்பன் நம்மாழ்வார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
நஞ்சில்லா உணவு அதுவே நமது கனவு!
உறுதியாக உங்கள் பிள்ளைகள் நிறைவேற்றுவோம் அப்பா!
- அன்புமகன் சீமான்
View original post on X...
“நஞ்சில்லா உணவு அதுவே நம் கனவு” என எங்களுக்குப் போதித்த…
"நஞ்சில்லா உணவு அதுவே நம் கனவு" என எங்களுக்குப் போதித்த இயற்கை வேளாண் பேரறிஞர் பெரிய தகப்பன் அப்பா நம்மாழ்வார் அவர்களின் பிறந்தநாளில் எளிய மக்களின் மாற்று அரசியல் புரட்சிக்கான எனது வாக்கினைப்...
இன்று காலை வளசரவாக்கம் அஷ்டலட்சுமி நகரில் உள்ள வேளாங்கன்னி பள்ளியில்…
இன்று காலை வளசரவாக்கம் அஷ்டலட்சுமி நகரில் உள்ள வேளாங்கன்னி பள்ளியில் எனது வாக்கைப் பதிவு செய்தேன்.
https://www.pscp.tv/w/czqBQDFZTEtKZGRyV1BMRU58MWRSS1pOZ3BaVm1LQnQWduF77AFAB4esVzyeFdvL0C4VhcdKALLmnjKjBhTp
View original post on X ↗
பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தின் சூழலியல் பாதுகாப்பைத் தகர்க்க முனையும் ஒன்றிய,…
பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தின் சூழலியல் பாதுகாப்பைத் தகர்க்க முனையும் ஒன்றிய, மாநில அரசுகளை எச்சரிக்கிறேன்! #பழவேற்காடுசரணாலயம் #வடசென்னை
#StopAdaniSaveChennai #SaveChennai
View original post on X ↗
முழுமையான மாநில சுயாட்சியின் கீழ் இறையாண்மையுள்ள நாம் தமிழர் அரசு…
முழுமையான மாநில சுயாட்சியின் கீழ் இறையாண்மையுள்ள நாம் தமிழர் அரசு - காலத்தின் தேவை!
#தமிழர்இறையாண்மை
View original post on X ↗
மண்ணுக்கும், மக்களுக்கும் எதிரான சட்டங்கள், திட்டங்களை நாம் தமிழர் அரசு…
மண்ணுக்கும், மக்களுக்கும் எதிரான சட்டங்கள், திட்டங்களை நாம் தமிழர் அரசு உறுதியாக எதிர்க்கும்; அவற்றைத் தடுத்து நிறுத்தும்! #எதிரானசட்டங்கள்
View original post on X ↗







