முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

இயற்கை வேளாண் பேரறிஞர், தமிழ்ப் பெருங்குடியோன், நமது பெரிய தகப்பன்…

0

இயற்கை வேளாண் பேரறிஞர், தமிழ்ப் பெருங்குடியோன், நமது பெரிய தகப்பன் நம்மாழ்வார் அவர்களின் கூற்றுப்படி, பல்லுயிர்ப் பெருக்கத்தையும், உயிர் சூழலையும் காத்து நம் அடுத்தத் தலைமுறைக்குப் பத்திரமாகக் கையளிக்க இன்றைய நாளில் உறுதியேற்போம்! #பல்லுயிர்ப்பெருக்கசூழலியல்
#தற்சார்புவாழ்வியல்

முந்தைய செய்திஇயற்கை வேளாண் பேரறிஞர் நமது பெரிய தகப்பன் நம்மாழ்வார் அவர்களுக்கு…
அடுத்த செய்திமூத்த ஊடகவியலாளரும், ‘நியூஸ் 7 தமிழ்’ தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியருமான…